Перейти к содержимому

இஸ்ரேல் தேர்தல் முடிவு பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?

BBC News Tamil

0:00 / 0:00

இஸ்ரேல் தேர்தல் முடிவு பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?

32 911 просмотров · 4 ч назад
BBC News Tamil
2,8 млн подписчиков
32 911 просмотров · 4 ч назад
இஸ்ரேல் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. அக்டோபர் 29ஆம் தேதி மாலை நிலவரப்படி, உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, எதிர்க்கட்சிகள் மொத்தம் 67 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. பெரும்பான்மை பெற 61 இடங்கள் தேவை என்ற நிலையில், 'சேனல் 12' வெளியிட்ட தகவலின்படி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி 53 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவை அரபு ஊடகங்கள் எப்படி பார்க்கின்றன? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil