India-China எல்லையில் மீண்டும் மோதல்? பின்னணி என்ன? UlagaParvai with Anbarasan
BBC News Tamil
0:00 / 0:00
India-China எல்லையில் மீண்டும் மோதல்? பின்னணி என்ன? UlagaParvai with Anbarasan
52 773 просмотра · 2 дн. назад
BBC News Tamil
2,8 млн подписчиков
52 773 просмотра · 2 дн. назад
#indiachina #arunachalpradesh #india
உலகப்பார்வை with Anbarasan – பிபிசி தமிழின் புதிய நிகழ்ச்சி.
இந்தியா – சீனா உறவுகள் மேம்பட்டு வரும் நிலையில், அருணாச்சல பிரதேச எல்லையில் மீண்டும் பதற்றம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. LAC பிரச்னையின் பின்னணி, எல்லையில் தற்போது நிலவும் சூழல், கல்வான் மோதலுக்குப் பிறகு மாறியிருக்கும் இருநாட்டு உறவு ஆகியவை குறித்து ஓர் அலசல்.
#india #china #arunachalpradesh
Producer – Ashaly P Joy
Editor – Selva Sekhar
01:20 – எல்லையில் என்ன நடக்கிறது?
03:29 – LAC பிரச்னையின் பின்னணி
05:55 – இந்தியா–சீனா உறவு
09:24 – இருநாட்டு உறவின் அடுத்தகட்டம்
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil