Перейти к содержимому

தாயுமானவர் கூறும் ஆத்ம சுக ரகசியம் | மனத்தின் துடிப்பினால் மறைகிறது ஆனந்தம்

இதோ கொஞ்சம் அமுதம்

0:00 / 0:00

தாயுமானவர் கூறும் ஆத்ம சுக ரகசியம் | மனத்தின் துடிப்பினால் மறைகிறது ஆனந்தம்

8 681 просмотр · 4 дня назад
இதோ கொஞ்சம் அமுதம்
18 тыс. подписчиков
8 681 просмотр · 4 дня назад
தாயுமானவர் இயற்றிய பராபரக் கண்ணி, அவரது ஆத்ம ஞான அனுபவத்தின் வெளிப்பாடாக, ஆத்ம தேடல் கொண்ட சாதகர்களுக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிச் சுடராக விளங்குவது. அந்நூலில் உள்ள ஒரு கண்ணிக்கான ஆழ்பொருள் விளக்கம் அடங்கிய பதிவு இது. -------------------------- 📢குரு மாணவி குரல்கள்: செயற்கை நுண்ணறிவு. ✒️ஆக்கம்: கவிஞர் பத்மதேவன். --------------------- இதுபோல் ஞானியர் பலரின் அரிய கருத்துகள் பொதிந்த பாக்களை, எளிய நடையில் விளக்குகின்ற பதிவுகள் பலவற்றைக் கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்: 📌   • ஞானக் கவியமுதம்   --------------------------- #thayumanavar #tamilspirituality #philosophy #advaita #siddharpadalgal #mind