Перейти к содержимому

ஆறடியும் சொந்தமில்ல

Deva

0:00 / 0:00

ஆறடியும் சொந்தமில்ல

282 114 просмотров · 5 мес. назад
Deva
20,5 тыс. подписчиков
282 114 просмотров · 5 мес. назад
ஆறடியும் சொந்தமில்ல அண்ணா கயிறும் சொந்தமில்ல அண்ணன் தம்பி சொந்தமில்ல அக்கா தங்கையும் சொந்தமில்ல ஆறடியும் சொந்தமில்ல அண்ணா கயிறும் சொந்தமில்ல அண்ணன் தம்பி சொந்தமில்ல அக்கா தங்கையும் சொந்தமில்ல ஆறடியும் சொந்தமில்ல ஆசையாய் மனம் முடித்த கணவனும் சொந்தமில்ல பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளும் சொந்தமில்ல பாசமாய் நீ பார்க்கும் பந்தங்களும் சொந்தமில்ல பெரிதாய் நீ நினைக்கும் பதவியும் சொந்தமில்லை தாரமாய் வந்தவளும் உன் வாழ்வில் சொந்தமில்ல உயிராய் நீ நம்பும் நண்பர்களும் சொந்தமில்ல சொந்தம் என்று நீ நம்பும் சொந்தம் கூட சொந்தமில்ல சொந்தம் என்று சொல்லி வரும் சொந்தம் கூட சொந்தமில்ல ஆறடியும் சொந்தமில்ல அண்ணா கயிறும் சொந்தமில்ல அண்ணன் தம்பி சொந்தமில்ல அக்கா தங்கையும் சொந்தமில்ல ஆறடியும் சொந்தமில்ல நாட்டை ஆளும் மன்னனுக்கும் ஒரு ஜான் சொந்தமில்ல ஓடி ஓடி உழைத்தவருக்கும் ஒட்டு துணி சொந்தமில்ல நாட்டை ஆளும் மன்னனுக்கும் ஒரு ஜான் சொந்தமில்ல ஓடி ஓடி உழைத்தவருக்கும் ஒட்டு துணி சொந்தமில்ல கோடி பணம் சேர்த்தவருக்கும் போகும் போது ஒன்னும் இல்ல கோடி பணம் சேர்த்தவருக்கும் போகும் போது ஒன்னும் இல்ல சொந்தம் என்று சொல்லிக் கொள்ளும் சொந்தம் கூட சொந்தமில்ல சொந்தம் என்று சொல்லி வரும் சொந்தம் கூட சொந்தமில்ல ஆறடியும் சொந்தமில்ல அண்ணா கயிறும் சொந்தமில்ல அண்ணன் தம்பி சொந்தமில்ல அக்கா தங்கையும் சொந்தமில்ல ஆறடியும் சொந்தமில்ல நீதியாய் நீ நடந்தால் வேதமும் சொந்தமடா சாட்சியாய் நீ இருந்தால் சபையார் சொந்தமடா நீதியாய் நீ நடந்தால் வேதமும் சொந்தமடா சாட்சியாய் நீ இருந்தால் சபையார் சொந்தமடா பரிசுத்தமாக வாழ்ந்தால் பரலோகம் சொந்தமடா பரிசுத்தமாக வாழ்ந்தால் பரலோகம் சொந்தமடா இயேசுவை நம்பி வந்தால் அவரே உன் சொந்தமடா இயேசுவை நம்பி வந்தால் அவரே உன் சொந்தமடா ஆறடியும் சொந்தமில்ல அண்ணா கயிறும் சொந்தமில்ல அண்ணன் தம்பி சொந்தமில்ல அக்கா தங்கையும் சொந்தமில்ல ஆறடியும் சொந்தமில்ல