Перейти к содержимому

பாட்டில் உருகிலை - திருப்புகழ் - thiruppugazh - pAttil urugilai - class

Siva Siva

0:00 / 0:00

பாட்டில் உருகிலை - திருப்புகழ் - thiruppugazh - pAttil urugilai - class

288 просмотров · 5 месяцев назад
Siva Siva
25,5 тыс. подписчиков
288 просмотров · 5 месяцев назад
முருகன் அருள் பெற - To receive Murugan's grace - recite this thiruppugazh. List of other thiruppugazh classes: https://thevaramclass.blogspot.com/p/... பதிகப் பொருள் விளக்கம் - Detailed meaning / explanation of padhigam verses. திருப்புகழ் - பாட்டில் உருகிலை - (தீர்த்தமலை) tiruppugaḻ - pāṭṭil urugilai - (tīrttamalai) Bhavya Hari:    • Thirthamalai Thiruppugazh - Pattil Urugilai   A.S. Raghavan:    • 187 Paatilurugilai   Dharmapuram Swaminathan:    • Paatilurugilai.   இப்பாடல்களைக் கீழ்க்காணும் தளத்தில் காணலாம்: https://thevaramclass.blogspot.com/20... Verses are available in the above URL. #thiruppugazh #thiruppugazhclass #திருப்புகழ் #திருப்புகழ்வகுப்பு V. Subramanian ==== Word separated version: திருப்புகழ் - பாட்டில் உருகிலை - (தீர்த்தமலை) ------------------------------------------------ ( தாத்த தனதன தாத்த தனதன தாத்த தனதன தாத்த தனதன தாத்த தனதன தாத்த தனதன .. தனதான -- Syllabic pattern ) பாட்டில் உருகிலை; கேட்டும் உருகிலை; .. .. .. கூற்று வருவழி பார்த்தும் உருகிலை; .. .. பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை; .. தினமானம் .. பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை; .. .. .. நாக்கின் நுனிகொடு ஏத்த அறிகிலை; .. .. பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது நல் .. வழி போக மாட்டம் எனுகிறை; கூட்டை விடுகிலை; .. .. .. ஏட்டின் விதிவழி ஓட்டம் அறிகிலை; .. .. பார்த்தும் இனி ஒரு வார்த்தை அறைகுவன் .. இது கேளாய்; .. வாக்கும் உனது உள நோக்கும் அருளுவன் .. .. .. ஏத்த புகழ்; அடியார்க்கும் எளியனை, .. .. வாழ்த்த இருவினை நீக்கு(ம்) முருகனை .. மருவாயோ? ஆட்டி, வடவரை வாட்டி அரவொடு .. .. .. பூட்டி, திரிபுர(ம்) மூட்டி, மறலியின் .. .. ஆட்டம் அற சரண் நீட்டி, மதன்-உடல் .. திருநீறாய் .. ஆக்கி, மகமதை வீட்டி, ஒருவனை .. .. .. ஆட்டின் முகமதை நாட்டி, மறைமக- .. .. ளார்க்கும் வடுவுற வாட்டும், உமையவன் .. அருள்-பாலா; சீட்டை எழுதி வையாற்றில் எதிர்-உற .. .. .. ஓட்டி, அழல்-பசை காட்டி, சமணரை .. .. சீற்றமொடு கழுவேற்ற அருளிய .. குருநாதா; .. தீர்த்த; எனது அகம் ஏட்டையுடன் நினை .. .. .. ஏத்த அருளுடன் நோக்கி-அருளுதி; .. .. தீர்த்தமலை-நகர் காத்த சசிமகள் .. பெருமாளே. Theerthamalai - is about 65-70 km west-southwest of Tiruvannamalai ================== ================== ( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam ) tiruppugaḻ - pāṭṭil urugilai - (tīrttamalai) ------------------------------------------------ ( tātta tanadana tātta tanadana tātta tanadana tātta tanadana tātta tanadana tātta tanadana .. tanadāna -- Syllabic pattern ) pāṭṭil urugilai; kēṭṭum urugilai; .. .. .. kūṭru varuvaḻi pārttum urugilai; .. .. pāṭṭai anudinam ēṭrum aṟigilai; .. dinamānam .. pāppaṇiyan aruḷ vīṭṭai viḻaigilai; .. .. .. nākkin nunigoḍu ētta aṟigilai; .. .. pāḻtta piṟaviyil ēṭra manadu nal .. vaḻi pōga māṭṭam enugiṟai; kūṭṭai viḍugilai; .. .. .. ēṭṭin vidivaḻi ōṭṭam aṟigilai; .. .. pārttum ini oru vārttai aṟaiguvan .. idu kēḷāy; .. vākkum unadu uḷa nōkkum aruḷuvan .. .. .. ētta pugaḻ; aḍiyārkkum eḷiyanai, .. .. vāḻtta iruvinai nīkku(m) muruganai .. maruvāyō? āṭṭi, vaḍavarai vāṭṭi aravoḍu .. .. .. pūṭṭi, tiribura(m) mūṭṭi, maṟaliyin .. .. āṭṭam aṟa caraṇ nīṭṭi, madan-uḍal .. tirunīṟāy .. ākki, magamadai vīṭṭi, oruvanai .. .. .. āṭṭin mugamadai nāṭṭi, maṟaimaga- .. .. ḷārkkum vaḍuvuṟa vāṭṭum, umaiyavan .. aruḷ-bālā; sīṭṭai eḻudi vaiyāṭril edir-uṟa .. .. .. ōṭṭi, aḻal-pasai kāṭṭi, samaṇarai .. .. sīṭramoḍu kaḻuvēṭra aruḷiya .. gurunādā; .. tīrtta; enadu agam ēṭṭaiyuḍan ninai .. .. .. ētta aruḷuḍan nōkki-aruḷudi; .. .. tīrttamalai-nagar kātta sasimagaḷ .. perumāḷē. Theerthamalai - is about 65-70 km west-southwest of Tiruvannamalai ================== ==================