சுருதியாய் இயலாய் - திருப்புகழ் - thiruppugazh - surudhiyAy iyalAy - class
Siva Siva
0:00 / 0:00
சுருதியாய் இயலாய் - திருப்புகழ் - thiruppugazh - surudhiyAy iyalAy - class
150 просмотров · 6 дней назад
Siva Siva
25,5 тыс. подписчиков
150 просмотров · 6 дней назад
List of other thiruppugazh classes: https://thevaramclass.blogspot.com/p/...
பதிகப் பொருள் விளக்கம் - Detailed meaning / explanation of padhigam verses.
திருப்புகழ் - சுருதியாய் இயலாய் - (குடவாயில்) - 676
tiruppugaḻ - surudiyāy iyalāy - (kuḍavāyil) - 676
A.S. Raghavan: • 242 Suruthiyai
Meera Ramesh - • சுருதியாய் இயலாய், Surudiyai iyalai, திருக...
இப்பாடல்களைக் கீழ்க்காணும் தளத்தில் காணலாம்:
https://thevaramclass.blogspot.com/20...
Verses are available in the above URL.
#thiruppugazh #thiruppugazhclass #திருப்புகழ் #திருப்புகழ்வகுப்பு
V. Subramanian
====
Word separated version:
திருப்புகழ் - சுருதியாய் இயலாய் - (குடவாயில்)
------------------------------------------------
( தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன .. தனதான -- Syllabic pattern )
சுருதியாய், இயலாய், இயல் நீடிய
.. .. .. தொகுதியாய், வெகுவாய், வெகு-பாஷை-கொள்
.. .. தொடர்புமாய், அடியாய், நடுவாய், மிகு .. துணையாய், மேல்
.. துறவுமாய், அறமாய், நெறியாய், மிகு
.. .. .. விரிவுமாய், விளைவாய், அருள்-ஞானிகள்
.. .. சுகமுமாய், முகிலாய், மழையாய், எழு .. சுடர் வீசும்
பருதியாய், மதியாய், நிறை தாரகை
.. .. .. பலவுமாய், வெளியாய், ஒளியாய், எழு
.. .. பகல்-இராவிலையாய், நிலையாய், மிகு .. பரம்-ஆகும்
.. பரம மாயையின் நேர்மையை, யாவரும்
.. .. .. அறியொணாததை நீ குருவாய் இது
.. .. பகருமாறு செய்தாய்; முதல்-நாள் உறு .. பயனோதான்?
கருதும் ஆறிரு-தோள் மயில் வேல்-இவை
.. .. .. கருதொணாவகை ஓர் அரசாய் வரு
.. .. கவுணியோர்-குல வேதியனாய், உமை .. கனபாரக்
.. களப பூண்-முலை ஊறிய பால் உணு(ம்)
.. .. .. மதலையாய், மிகு பாடலின் மீறிய
.. .. கவிஞனாய், விளையாடு-இடம் வாதிகள் .. கழுவேறக்
குருதியாறு எழ வீதியெலா(ம்) மலர்
.. .. .. நிறைவதாய்விட, நீறிடவே செய்து
.. .. கொடிய மாறன் மெய் கூன் நிமிரா, முனை .. குலையா, "வான்
.. குடிபுகீர்" என, மா-மதுராபுரி
.. .. .. இயலை ஆரண-ஊர் என நேர்செய்து,
.. .. குடசை மாநகர் வாழ்வுற மேவிய .. பெருமாளே.
குடவாயில் (குடவாசல்) - is about 19 km southeast of Kumbakonam.
================== ==================
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tiruppugaḻ - surudiyāy iyalāy - (kuḍavāyil)
------------------------------------------------
( tanana tānana tānana tānana
tanana tānana tānana tānana
tanana tānana tānana tānana .. tanadāna -- Syllabic pattern )
surudiyāy, iyalāy, iyal nīḍiya
.. .. .. togudiyāy, veguvāy, vegu-bāṣai-koḷ
.. .. toḍarbumāy, aḍiyāy, naḍuvāy, migu .. tuṇaiyāy, mēl
.. tuṟavumāy, aṟamāy, neṟiyāy, migu
.. .. .. virivumāy, viḷaivāy, aruḷ-ñānigaḷ
.. .. sugamumāy, mugilāy, maḻaiyāy, eḻu .. suḍar vīsum
parudiyāy, madiyāy, niṟai tāragai
.. .. .. palavumāy, veḷiyāy, oḷiyāy, eḻu
.. .. pagal-irāvilaiyāy, nilaiyāy, migu .. param-āgum
.. parama māyaiyin nērmaiyai, yāvarum
.. .. .. aṟiyoṇādadai nī guruvāy idu
.. .. pagarumāṟu seydāy; mudal-nāḷ uṟu .. payanōdān?
karudum āṟiru-tōḷ mayil vēl-ivai
.. .. .. karudoṇāvagai ōr arasāy varu
.. .. kavuṇiyōr-kula vēdiyanāy, umai .. ganabārak
.. kaḷaba pūṇ-mulai ūṟiya pāl uṇu(m)
.. .. .. madalaiyāy, migu pāḍalin mīṟiya
.. .. kaviñanāy, viḷaiyāḍu-iḍam vādigaḷ .. kaḻuvēṟak
kurudiyāṟu eḻa vīdiyelā(m) malar
.. .. .. niṟaivadāyviḍa, nīṟiḍavē seydu
.. .. koḍiya māṟan mey kūn nimirā, munai .. kulaiyā, "vān
.. kuḍipugīr" ena, mā-madurāburi
.. .. .. iyalai āraṇa-ūr ena nērseydu,
.. .. kuḍasai mānagar vāḻvuṟa mēviya .. perumāḷē.
kuḍavāyil (kuḍavāsal) - is about 19 km southeast of Kumbakonam.
================== ==================