அம்மாவின் பிறந்தநாளைச் சிறப்பிக்க நான் செய்த மாம்பழ கேசரி! 🎂🥭 | Thaya Geetha Vlog
Thaya Geetha Vlog
0:00 / 0:00
அம்மாவின் பிறந்தநாளைச் சிறப்பிக்க நான் செய்த மாம்பழ கேசரி! 🎂🥭 | Thaya Geetha Vlog
200 просмотров · 11 дн. назад
Thaya Geetha Vlog
360 подписчиков
200 просмотров · 11 дн. назад
அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! கனடாவில் வசிக்கும் எங்கள் அம்மாவுக்காக நாங்கள் இன்று அன்போடு கேசரி செய்து, அந்தச் செய்முறை வீடியோவைப் பதிவு செய்துள்ளோம்.
இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, கமெண்ட் பண்ணுங்க. மேலும், புதிய நண்பர்கள் எங்களுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைவருக்கும் நன்றி!
#mangokesari #mombirthday #specialrecipe #birthdaycelebration #sweetrecipe #homemade #familymoments