கிராமத்து சுவையில் இலங்கை ஸ்டைல் சிக்கன் கறி | Sunday Special Recipe 😋🔥 | Thaya Geetha Vlog
Thaya Geetha Vlog
0:00 / 0:00
கிராமத்து சுவையில் இலங்கை ஸ்டைல் சிக்கன் கறி | Sunday Special Recipe 😋🔥 | Thaya Geetha Vlog
117 просмотров · 5 дней назад
Thaya Geetha Vlog
358 подписчиков
117 просмотров · 5 дней назад
அனைவருக்கும் வணக்கம்!
இன்றைக்குச் சண்டே ஸ்பெஷல்! சண்டே என்றாலே எப்போதும் ஸ்பெஷல் தானே?
அதனால, இன்றைக்கு எங்களுடைய வீட்டில் ஸ்ரீலங்கன் முறைப்படி சுவையான சிக்கன் கறி சமைக்கப் போகிறோம். அந்தச் சமையல் அனுபவத்தைத்தான் நாங்கள் காணொளியாகப் பதிவு செய்திருக்கிறோம்.
இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால், மறக்காம Like பண்ணுங்க, உங்க கருத்துக்களை Comment பண்ணுங்க, மற்றும் உங்கள் நண்பர்களுடன் Share பண்ணுங்க.
நமது சேனலுக்குப் புதுசா வந்தீங்களா இருந்தா, சப்ஸ்கிரைப் (Subscribe) பண்ணிட்டு பாருங்கோ.
நன்றி.
#srilankanchickencurry #sundayspecial #chickencurryrecipe #tamilvlog #cookingvlog #srilankanfood #villagecooking