Перейти к содержимому

நான் தான் ஆண்டாள்.. பெருமாளையே ஆண்டவள் | ஆண்டாளின் உண்மை கதை

Spiritual Angel

0:00 / 0:00

நான் தான் ஆண்டாள்.. பெருமாளையே ஆண்டவள் | ஆண்டாளின் உண்மை கதை

18 просмотров · Трансляция закончилась 11 ч назад
Spiritual Angel
4,15 тыс. подписчиков
18 просмотров · Трансляция закончилась 11 ч назад
வணக்கம் ஆன்மீக அன்பர்களே! இன்றைய மன அழுத்தம் போக்கும் தெய்வீக கதையில், பூமாதேவியின் அவதாரமான ஆண்டாள் நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை பார்க்கப் போகிறோம். ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி வனத்தில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்ட குழந்தை, எப்படி மனுஷியாக சென்று மகாலட்சுமியாக அரங்கநாதனை அடைந்தாள் என்பதை ஆண்டாளே பேசுவது போல் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதையை இரவில் கேட்டால் மன அழுத்தம், தூக்கமின்மை, கவலைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியான உறக்கம் வரும். ஆண்டாள் திருவடிகளே சரணம்! 🔔 மேலும் இது போன்ற தெய்வீக கதைகளுக்கு Spiritual Angel சேனலை Subscribe செய்யுங்கள். கதை உருவாக்கம்: கதை, பின்னணி இசை, கருத்துரு, படத்தொகுப்பு - Spiritual Angel Script, BGM, Concept, Editing - Spiritual Angel #ஆண்டாள் #Andal #கோதை #ஸ்ரீவில்லிபுத்தூர் #ஸ்ரீரங்கம் #திருப்பாவை #நாச்சியார்திருமொழி #பெரியாழ்வார் #அரங்கநாதன் #மகாலட்சுமி #ஆழ்வார்கள் #தெய்வீககதை #ஆன்மீகம் #மனஅழுத்தம் #தூக்கத்திற்கானகதை #TamilSpiritual #BhaktiStory #StressReliefStoryTamil