ANAND CHELAPPA(ஆனந்த் செல்லப்பா) TAMIL CHRISTIAN SONG COLLECTIONS - VOL - 01 - KJ @
Christian Record Archive Kutty Jaskar
0:00 / 0:00
ANAND CHELAPPA(ஆனந்த் செல்லப்பா) TAMIL CHRISTIAN SONG COLLECTIONS - VOL - 01 - KJ @
8 800 просмотров · 5 лет назад
Christian Record Archive Kutty Jaskar
18,7 тыс. подписчиков
8 800 просмотров · 5 лет назад
அன்பு நண்பர்களே இன்று டாக்டர் ஆனந்த் செல்லப்பா அவர்கள் 1980 களில் பீபா வானொலி ஒலிபரப்பிற்கு பாடி ஒலிபரப்பான பாடல்களை அப்போது பதிவுசெய்த ஒலிநாடாவிலிருந்து இந்த பாடல் தொகுப்பினை நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடவுள் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
பாடல் : 1.தேவா பிதா எந்தன்
பாடல் ஆசிரியர் :த.யோசேப்பு
பாடியவர் :ஆனந்த் செல்லப்பா
இசை : ஆனந்த் செல்லப்பா
பாடல் : 2.எல்லாம் ஏசுவே
பாடல் ஆசிரியர் :யே.ஞானமணி
பாடியவர் :ஆனந்த் செல்லப்பா
இசை : ஆனந்த் செல்லப்பா
பாடல் : 3.சருவலோகாதிபா
பாடல் ஆசிரியர் :ம.வேதமாணிக்கம்
பாடியவர் :ஆனந்த் செல்லப்பா
இசை : ஆனந்த் செல்லப்பா
பாடல் : 4.தோத்திரம் செய்வேனே
பாடல் ஆசிரியர் :தஞ்சை சத்தியநாதன்
பாடியவர் :ஆனந்த் செல்லப்பா
இசை : ஆனந்த் செல்லப்பா
பாடல் : 5.ஆரிவர் ஆராரோ
பாடல் ஆசிரியர் :வே.மாசிலாமணி
பாடியவர் :ஆனந்த் செல்லப்பா
இசை : ஆனந்த் செல்லப்பா
பாடலை: 6.ஆனந்தமே ஜெயா ஜெயா
பாடல் ஆசிரியர் :வெ.தேவசகாயம்
பாடியவர் :ஆனந்த் செல்லப்பா
இசை : ஆனந்த் செல்லப்பா
பாடல் : 7.தந்தானை துதிப்போமே
பாடல் ஆசிரியர் :வே.மாசிலாமணி
பாடியவர் :ஆனந்த் செல்லப்பா
இசை : ஆனந்த் செல்லப்பா