Перейти к содержимому

தூங்கும் முன் இந்த திக்ர் ஓதுங்கள்! நினைத்தது உடனே நடக்கும்!

Seyalgal

0:00 / 0:00

தூங்கும் முன் இந்த திக்ர் ஓதுங்கள்! நினைத்தது உடனே நடக்கும்!

5 138 просмотров · 6 дней назад
Seyalgal
101 тыс. подписчиков
5 138 просмотров · 6 дней назад
தூங்கும் முன் இந்த திக்ர் ஓதுங்கள்! நினைத்தது உடனே நடக்கும்! #dhikr #dua #trending لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ அதன் உச்சரிப்பு: லா இலாஹ இல்லா அன்த்த, சுப்ஹானக்க, இன்னீ குன்து மினல் லாலிமீன். இதன் பொருள்: “உன்னைத் தவிர வேறு வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. நீ மிகவும் தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில், தவறிழைத்தவர்களில் ஒருவனாகி விட்டேன்.” அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: "அவருடைய பிரார்த்தனையை நாம் ஏற்றுக்கொண்டோம். அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரையும் நாம் காப்பாற்றுவோம்." (அல்குர்ஆன் 21:88)