Перейти к содержимому

ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் கிரேவி 😍 ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க! | Chicken Gravy Recipe

Ruby's kitchen

0:00 / 0:00

ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் கிரேவி 😍 ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க! | Chicken Gravy Recipe

34 просмотра · 3 дня назад
Ruby's kitchen
226 подписчиков
34 просмотра · 3 дня назад
🍗 வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான திக்கான சிக்கன் கிரேவி! 😍 எங்க அம்மா செய்யும் அதே முறையில், வாசனையான மசாலாக்கள், தேங்காய் சேர்த்து அரைத்து செய்த சுவையான சிக்கன் கிரேவி இது. ❤️ அரை கிலோ சிக்கனில், பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, கற்பாசி, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மசாலாத்தூள், தேங்காய் சேர்த்து அரைத்து சமைத்தால் சுவையான திக்கான கிரேவி கிடைக்கும். 😋 சாதத்துடன் சாப்பிட சூப்பர்! 😋 சப்பாத்தியுடன் சாப்பிட அருமை! 😋 வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் சுவை! எங்கள் வீட்டில் அனைவருக்கும் இந்த கிரேவி மிகவும் பிடித்திருந்தது. நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்! வீடியோ பிடித்திருந்தால் Like 👍 Share ❤️ Subscribe செய்து ஆதரவு கொடுங்கள். நன்றி! 🙏❤️ #ChickenGravy #ChickenGravyRecipe #HotelStyleChickenGravy #ChickenKulambu #TamilCooking #RubysKitchen