Yelai Imayamalai 4K Video Song | Thavasi | Soundarya | Vidyasagar | Vijayakanth Mass Superhit Song
Master Music Collection Songs
0:00 / 0:00
Yelai Imayamalai 4K Video Song | Thavasi | Soundarya | Vidyasagar | Vijayakanth Mass Superhit Song
361 349 просмотров · 5 месяцев назад
Master Music Collection Songs
1,2 млн подписчиков
361 349 просмотров · 5 месяцев назад
@mastermusiccollectionsongs #vijayakanth #vidyasagar #vijayakanthsongs #tamilsongs #song
Thavasi is a 2001 Indian Tamil-language action drama film directed by K. R. Udayasankar starring Vijayakanth in dual lead roles as father and son, with Soundarya, Vadivelu, Jayasudha, Prathyusha, Nassar and Sriman playing other pivotal roles. The film was released on 14 November 2001, and received mixed reviews from critics but was a hit at the box office. The film was remade in Kannada as Mallikarjuna (2011).
Song : Yelai Imayamalai
Singers : Manickka Vinayakam
Lyrics : P. Vijay
Movie : Thavasi
Starring : Vijayakanth,Soundarya & Other
Music by : Vidyasagar
Directed by : K.R.Udayasankar
Release date : 14 November 2001
_______________________________________
Yelai Imayamalai Song Lyrics ...............................................
ஆண் : ஏலே இமய மலை
எங்க ஊரு சாமி மலை
எட்டு திசை நடுங்க எட்டு
வச்சு வாராரு திரிசூல மீச
வெச்சு தீ பொரிய பொட்டு
வெச்சு கரிகாலன் சோழன்
போல கால் நடந்து வாராரு
ஆண் : மனு நீதி மன்னனுக்கே
மறு பொறப்பா வாராரு தர்மன்
ராசாவுக்கே தருமம் சொல்லி
தந்தாரு ஏ பாஞ்சாலங்குறிச்சி
கட்டபொம்மன் வாராரு நாடாரம்
கொண்ட எங்க ராச ராசன்
வாராரு
ஆண் : ஏலே இமய மலை
எங்க ஊரு சாமி மலை எட்டு
திசை நடுங்க எட்டு வச்சு
வாராரு திரிசூல மீச வெச்சு
தீ பொரிய பொட்டு வெச்சு
கரிகாலன் சோழன் போல
கால் நடந்து வாராரு
ஆண் : தஞ்சாவூர் கோபுரம்
தான் தலப்பாவ கட்டி
போட்டு நட நடந்து வர்ரத
போல் நம்ம அய்யா
வாராரு
ஆண் : கர்ணன்
கொடுத்ததென்ன
சிரத்தால் உயர்த்ததென்ன
அய்யா உசுருவர அள்ளி
அள்ளி தருவாரு
ஆண் : சாதி சாதிக்கொரு
சங்கம் வெச்சா நாட்டுக்குள்ள
எல்லா சாதிக்கொரு கோயில்
போல வாராரு
ஆண் : இல்ல என்பதையே
இல்லாம செஞ்சவரு
தென்பாண்டி தேரழகா
தெருமேல வாராரு
ஆண் : ஹே ஈட்டி எதிர
வந்தா கண்ண இமைச்சது
இல்ல தமிழன் பரம்பரைக்கே
தன்மானமா வாராரு
ஆண் : தங்க தமிழ் நாட்டு
சிங்க தமிழன் வாராரு
கருப்பு சூரியனா
கம்பீரமா வாராரு
ஆண் : ஏழை ஜனங்களுக்கு
பங்காளியா வாராரு வாரி
கொடுப்பதிலே வரலாறா
வாராரு
ஆண் : அய்யா ஊர்வலத்தில்
ஆரத்தி எடுக்கத்தான் ஆகாச
சூரியனே ஆச படும் நீ பாரு
ஆண் : சொன்ன சொன்ன
சொல்லில் சத்தியமா
நிப்பாரு நின்ன நின்ன
இடம் நிச்சயமா
ஜெயிப்பாரு
ஆண் : ஏ சேது சமுத்திரமே
எங்க வீதியில கை வீசி
வாரதபோல் தவசி
அய்யா வாராரு
ஆண் : ஏலே இமய மலை
எங்க ஊரு சாமி மலை
எட்டு திசை நடுங்க எட்டு
வச்சு வாராரு திரிசூல மீச
வெச்சு தீ பொரிய பொட்டு
வெச்சு கரிகாலன் சோழன்
போல கால் நடந்து வாராரு
ஆண் : மனு நீதி மன்னனுக்கே
மறு பொறப்பா வாராரு தர்மன்
ராசாவுக்கே தருமம் சொல்லி
தந்தாரு ஏ பாஞ்சாலங்குறிச்சி
கட்டபொம்மன் வாராரு நாடாரம்
கொண்ட எங்க ராச ராசன்
வாராரு