Перейти к содержимому

பன்னீர் டிக்கா | Paneer Tikka In Tamil | Paneer Recipes | Veg Starter | Paneer Tikka On Tawa |

HomeCooking Tamil

0:00 / 0:00

பன்னீர் டிக்கா | Paneer Tikka In Tamil | Paneer Recipes | Veg Starter | Paneer Tikka On Tawa |

129 011 просмотров · 4 г. назад
HomeCooking Tamil
1,4 млн подписчиков
129 011 просмотров · 4 г. назад
பன்னீர் டிக்கா | Paneer Tikka In Tamil | Paneer Recipes | Veg Starter | Paneer Tikka on Tawa | Healthy Recipe | For more Paneer Recipes:   • Healthy Recipes Series E13 | Protein rich ...   #paneertikka #பன்னீர்டிக்கா #paneerrecipes #paneerstarterrecipes #restaurantstylepaneertikka #tikkarecipes #starters #vegstarters #pannertikkaontawa #paneertikkarecipewithoutoven #paneertikkarecipe #paneertikkamasala #tandooripaneertikka #drypaneertikkarecipeintamil #grilledpaneer #paneertikkarecipe #paneertikkarecipeintamil #paneerrecipe #paneerbuttermasala #kadaipaneer #homecooking #hemasubramanian #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Paneer Tikka:    • Paneer Tikka Recipe | Paneer Recipes | Veg...   Our Other Recipes: தவா பன்னீர்:    • தவா பன்னீர்  | Tawa Paneer Recipe in Tamil   பன்னீர் கட்லெட்:    • பன்னீர் கட்லெட் | Paneer Cutlet In Tamil |...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... பன்னீர் டிக்கா தேவையான பொருட்கள் பன்னீரை ஊறவைக்க தயிர் - 400 கிராம் மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி சீரக தூள் - 1 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி எலுமிச்சைபழச்சாறு - 1 பழம் கசூரி மேத்தி - 1 தேக்கரண்டி கடலை மாவு - 2 தேக்கரண்டி (விரும்பினால்) சோள மாவு - 1 தேக்கரண்டி பன்னீர் டிக்கா செய்ய பன்னீர் - 600 கிராம் மஞ்சள் குடைமிளகாய் சிவப்பு குடைமிளகாய் பச்சை குடைமிளகாய் வெங்காயம் - 2 செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில், தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைபழச்சாறு, கசூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து கட்டியின்றி நன்கு கலக்கவும். தயிர் கலவை தயார். 2. அடுத்து கடலை மாவு, சோள மாவு சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும். 3. பன்னீர், வெங்காயம் மற்றும் குடைமிளகாயை பெரிய துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போடவும். 4. பின்பு தயிர் கலவையை ஊற்றி நன்கு கலந்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். 5. 3 மணி நேரம் கழித்து, பன்னீர், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் துண்டுகளை குச்சியில் குத்தி வைக்கவும். 6. கிரில் பானில் சிறிது எண்ணெய் தடவி அதன் மீது பன்னீர் டிக்காவை வைக்கவும். கிரில் பானை 2 நிமிடம் மூடி கிரில் செய்யவும். 7. பன்னீர் டிக்காவை மற்றொரு பக்கமாக சுழற்றி வைக்கவும். மீண்டும் 2 நிமிடம் மூடி கிரில் செய்யவும். 8. கிரில் செய்யும் போது அனைத்து பக்கங்களிலும் சிறிது எண்ணெய் தடவவும். 9. கிரில் செய்த பன்னீர் டிக்காவை ஒரு தட்டுக்கு மாற்றி டிக்கா மீது சிறிது சாட் மசாலா தூள் தூவவும். 10. சுவையான மற்றும் காரமான பன்னீர் டிக்காவை சிறிது புதினா சட்னியுடன் சூடாக பரிமாறவும். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingt.  . YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecooking.  . A Ventuno Production : https://www.ventunotech.com/