வாருங்கள் மானிடரே விரைந்து வாருங்கள், Fr. Raphael Koothur VC songs
Fr. Raphael Koothur VC
0:00 / 0:00
வாருங்கள் மானிடரே விரைந்து வாருங்கள், Fr. Raphael Koothur VC songs
316 просмотров · 7 месяцев назад
Fr. Raphael Koothur VC
1,76 тыс. подписчиков
316 просмотров · 7 месяцев назад
வாருங்கள் மானிடரே விரைந்து வாருங்கள்
வீறு கொண்டு நடை போடுங்கள்
வெற்றிவாகை சூட வாருங்கள்
பெற்றோரே பிள்ளைகளே விரைந்து வாருங்கள்
பெரியோரே சிறியோரே விரைந்து வாருங்கள் - 2
முதியோரே இளையோரே விரைந்து வாருங்கள்
இணைந்து வாழும் தம்பதியே விரைந்து வாருங்கள் - 2
நம்மை ஆளும் இயேசு அன்புடன் இன்று அழைக்கின்றார்
வாருங்கள் மகிழ்ச்சியோடு விரைந்து வாருங்கள்
வாருங்கள் எழுச்சியோடு விரைந்து வாருங்கள்
தனிமையிலே வாழ்வோரே நீங்கள் வாருங்கள்
தனிமைப் படுத்தப்பட்டோரே நீங்கள் வாருங்கள் - 2
மனக்காயம் உள்ளோரே நீங்கள் வாருங்கள் - 2
நம்மை ஆளும் இயேசு அன்புடன் இன்று அழைக்கின்றார்
வாருங்கள் மகிழ்ச்சியோடு விரைந்து வாருங்கள்
வாருங்கள் எழுச்சியோடு விரைந்து வாருங்கள்
தடைகள் நீங்கி உழைப்போரே நீங்கள் வாருங்கள்
வாழ்வை இனிதாய் மாற்றிடவே நீங்கள் வாருங்கள் - 2
சிதறி வாழும் மானிடரே நீங்கள் வாருங்கள்
ஒன்றாய் கூடி மகிழ்ந்திட நீங்கள் வாருங்கள் - 2
நம்மை ஆளும் இயேசு அன்புடன் இன்று அழைக்கின்றார்
வாருங்கள் மகிழ்ச்சியோடு விரைந்து வாருங்கள்
வாருங்கள் எழுச்சியோடு விரைந்து வாருங்கள்