Перейти к содержимому

Bring Your Family Members Into Your Home உன் குடும்ப அங்கத்தினர்களை உன் வீட்டிற்குள் சேர்த்துக்கொள்

Speak Lord for your servant is heareth

0:00 / 0:00

Bring Your Family Members Into Your Home உன் குடும்ப அங்கத்தினர்களை உன் வீட்டிற்குள் சேர்த்துக்கொள்

158 просмотров · 2 недели назад
Speak Lord for your servant is heareth
402 подписчика
158 просмотров · 2 недели назад
எழுதியிருக்கிறபடி செய்ய கவனமாயிருக்கிறீர்களா? | PART 4 📖 யோசுவா 1:8 | யாத்திராகமம் 25:40 | மத்தேயு 7:24–27 | வெளிப்படுத்தின விசேஷம் 3:10 கடைசி காலத்தில் தேவனுடைய வார்த்தையை காத்துக்கொள்ளுகிறவர்களை கர்த்தர் காக்கிறார் என்று வேதாகமம் நமக்கு வாக்குத்தத்தம் கொடுக்கிறது. ஆனால் ஒரு கிறிஸ்தவனாக இருப்பது மட்டும் போதாது. தேவன் சொல்லுகிறபடி வாழவும், எழுதியிருக்கிறபடி செய்யவும் நாம் கவனமாயிருக்க வேண்டும். யோசுவா 1:8 நமக்கு தேவனுடைய வார்த்தையை தியானித்து, அதில் எழுதியிருக்கிறபடி எல்லாம் செய்ய கவனமாயிருக்க வேண்டும் என்று போதிக்கிறது. மோசே தன் எண்ணத்தின்படி ஆசரிப்புக்கூடாரத்தை கட்டவில்லை. தேவன் மலையிலே காட்டிய மாதிரியே செய்தார். 📖 யாத்திராகமம் 25:40 அதேபோல் நோவாவும் தன் சொந்த யோசனையின்படி பேழையை கட்டவில்லை. தேவன் சொல்லியபடியே செய்தார். அதனால் அவருடைய குடும்பம் பாதுகாக்கப்பட்டது. இயேசு மத்தேயு 7:24–27-ல் இரண்டு வீடுகளைப் பற்றி சொல்லுகிறார். ஒருவன் கன்மலையின் மேல் கட்டினான்; மற்றவன் மணலின் மேல் கட்டினான். தேவனுடைய வார்த்தையை கேட்டு அதன்படி செய்கிறவன் கன்மலையின் மேல் கட்டுகிற புத்தியுள்ள மனுஷனைப்போல் இருக்கிறான். ஆனால் தேவனுடைய வார்த்தையை கேட்டு அதன்படி செய்யாமல், தன் விருப்பத்தின்படி வாழ்கிறவன் மணலின் மேல் கட்டுகிறவனைப்போல் இருக்கிறான். இன்று நாம் நம்மையே கேட்க வேண்டிய கேள்வி: என் குடும்பத்தை நான் எதின் மேல் கட்டுகிறேன்? தேவனுடைய வார்த்தையின் மேலா? அல்லது என்னுடைய சொந்த விருப்பம் மற்றும் உலகத்தின் வழிகளின் மேலா? கடைசி கால சோதனைகளின் மத்தியில் நம்முடைய குடும்பம் நிலைத்திருக்க வேண்டுமென்றால், கர்த்தர் சொல்லுகிறபடி நம்முடைய வாழ்க்கையையும் குடும்பத்தையும் கட்ட வேண்டும். 🎥 PART 4 Are You Careful to Do According to What Is Written? | PART 4 📖 Joshua 1:8 | Exodus 25:40 | Matthew 7:24–27 | Revelation 3:10 The Bible promises that God will keep those who keep His Word. But simply calling ourselves Christians is not enough. We must be careful to live according to what God has said and to do what is written in His Word. Joshua 1:8 teaches us to meditate on God’s Word and to observe to do according to all that is written in it. Moses did not build the tabernacle according to his own ideas. He followed the pattern God showed him on the mountain. 📖 Exodus 25:40 Noah also did not build the ark according to his own plans. He obeyed what God commanded, and his family was preserved. In Matthew 7:24–27, Jesus speaks about two houses. One was built on the rock, and the other was built on sand. The person who hears the words of Jesus and does them is like a wise man who built his house upon a rock. But the person who hears and does not obey is like someone who builds on sand. So today we must ask ourselves: What am I building my family upon? God’s Word? Or my own ideas and the ways of this world? If we want our families to stand firm during the trials of the last days, we must build our lives and our homes according to the Word of God. 🎥 PART 4 #GodsWord #Joshua1 #Matthew7 #BuildOnTheRock #ChristianFamily #Obedience #TamilChristianMessage