Navaratri Day 4 | Nenthiram Palam Payasam & Pachai Payaru Sundal
Yogambal Sundar
0:00 / 0:00
Navaratri Day 4 | Nenthiram Palam Payasam & Pachai Payaru Sundal
24 112 просмотров · 14 часов назад
Yogambal Sundar
699 тыс. подписчиков
24 112 просмотров · 14 часов назад
நவராத்திரி நாள் 4 – 2026 ஸ்பெஷல் நைவேத்தியம்! 🙏
நவராத்திரியின் நான்காம் நாளில் அம்மனுக்கு நைவேத்தியம் செய்ய இரண்டு சுவையான பாரம்பரிய recipes! இன்று நேந்திரம் பழம் பாயசம் மற்றும் பச்சை பயறு சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
✨ Today's Navaratri Special Menu:
🍌 நேந்திரம் பழம் பாயசம் – Nenthiram Palam Payasam
🌱 பச்சை பயறு சுண்டல் – Pachai Payaru Sundal
நேந்திரம் பழத்தின் சுவையில் அருமையான பாயசமும், சத்தான பச்சை பயறு சுண்டலும் செய்து நவராத்திரி பூஜை மற்றும் கொலுவைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள். 🌸
வீட்டுப் பூஜை, கொலு மற்றும் நவராத்திரி நைவேத்தியத்திற்கான பாரம்பரிய சமையல் குறிப்புகளுக்கு Yogambal's Tamil சேனலைப் பாருங்கள்.
🙏 இந்த recipes பிடித்திருந்தால்:
👍 LIKE செய்யுங்கள்
📤 SHARE செய்யுங்கள்
🔔 SUBSCRIBE செய்யுங்கள்
📦 For Yogambal's Products Order:
📲 WhatsApp: 7358118199 / 8454878199
#Navaratri2026 #NavaratriDay4 #NavaratriRecipes #NavaratriSpecial #NavaratriPrasadam #NavaratriNaivedyam #NenthiramPalamPayasam #NendranBananaPayasam #PachaiPayaruSundal #GreenGramSundal #GoluRecipes #TraditionalTamilRecipes #FestivalRecipes #YogambalsTamil #நவராத்திரி2026 #நவராத்திரிசமையல் #நேந்திரம்பழம்பாயசம் #பச்சைபயறுசுண்டல் #நவராத்திரிநைவேத்தியம்
Hashtag
#Navaratri2026 #NavaratriDay3 #NavaratriRecipes #NavaratriSpecial #BadamPaalKesari #BadamMilkKesari #ParuppuKunuku #KunukuRecipe #NavaratriSnacks #NavaratriNaivedyam #GoluRecipes #TraditionalTamilRecipes #YogambalsTamil #நவராத்திரி2026 #நவராத்திரிசமையல் #பாதாம்பால்கேசரி #பருப்புகுணுக்கு #நவராத்திரிநைவேத்தியம்
இராகம் பிருந்தாவன சாரங்கா
÷பல்லவி ÷
தங்கசிலம்பொலி
பளீர் பளீர் என
தாமரை பாதங்கள் கலீர் கலீர் என
வருவாய் திரு மகளே
வரங்கள் அள்ளி தருவாய் திருமகளே
! அநுபல்லவி!
மங்கலமுடன் பல ஆபரணம் மின்ன
செங்கமலத்தில் உறை செல்வராணி நீ!
வருவாய் திருமகளே🙏🏻
சரணம்
பொங்கும் நலமனைத்தும்
குறைவின்றி அளித்தே
புது புது விதமாய் திறமைகள் சேர்த்தே
தங்கும் உந்தன் கருணை
கனிவுடன் கொடுத்தே
தரணியில் அனைவர்க்கும்
நலம் பல பொழிந்தே... வருவாய் திருமகளே🙏🏻🙏🏻