Перейти к содержимому

1.நமச்சிவாய வாழ்க | சிவபுராணம் | திருவாசகம் | சிவாக்கர தேசிக சுவாமிகள் |திருமுறைத் தமிழாகரன்

திருமுறைத் தமிழாகரன்

0:00 / 0:00

1.நமச்சிவாய வாழ்க | சிவபுராணம் | திருவாசகம் | சிவாக்கர தேசிக சுவாமிகள் |திருமுறைத் தமிழாகரன்

14 281 просмотр · 5 лет назад
திருமுறைத் தமிழாகரன்
31,1 тыс. подписчиков
14 281 просмотр · 5 лет назад
#திருமுறைத்தமிழாகரன் ☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர், தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️ 1.நமச்சிவாய வாழ்க | சிவபுராணம் | திருவாசகம் | திருமுறைத் தமிழாகரன் #எம்பிரான்மாணிக்கவாசகர்பெருமான் 🌾எம்பிரான் மாணிக்கவாசக சுவாமிகள் #திருப்பெருந்துறை தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #நமச்சிவாயவாழ்க ஆகும்🌾 ☘️சிவனது அநாதி முறைமையான பழமையை உரைக்கும் பதிகம் ஆகும்☘️ 🌱இப்பதிகம் பன்னிரு திருமுறைகளில், #எட்டாம்திருமுறையில் அமைந்துள்ளது🌱 🥀இப்பதிகம் #கலிவெண்பா அமைப்பு ஆகும்🥀 🌿இப்பதிகத்தை, எம்பிரான் மாணிக்கவாசக சுவாமிகள் பாடியருளிய வண்ணம் நமது குருநாதர் தவத்திரு #சிவாக்கரதேசிகசுவாமிகள் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿