ஒப்புரவு அருள் அடையாளம் – சரியான முறையில் பங்கேற்பது எப்படி?
Bakthi Neri Valikatti
0:00 / 0:00
ஒப்புரவு அருள் அடையாளம் – சரியான முறையில் பங்கேற்பது எப்படி?
36 просмотров · 1 день назад
Bakthi Neri Valikatti
4,18 тыс. подписчиков
36 просмотров · 1 день назад
ஒப்புரவு அருள் அடையாளத்தில் நாம் எவ்வாறு முறையாகப் பங்கேற்க வேண்டும்?
ஒப்புரவுக்குச் செல்லும் முன் நம்மை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும்? பாவங்களை எவ்வாறு அறிக்கையிட வேண்டும்? மனத்துயரம், பாவ அறிக்கை, பரிகாரம் போன்றவற்றின் முக்கியத்துவம் என்ன?
இந்த வீடியோவில் கத்தோலிக்க திருச்சபையின் போதனை மற்றும் விவிலிய அடிப்படையில், ஒப்புரவு அருள் அடையாளத்தில் பங்கேற்பதற்கான முக்கியமான வழிமுறைகளை எளிமையாகப் பார்க்கலாம்.
🙏 இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
🔔 Bhakthi Neri Valikatti சேனலை Subscribe செய்து கத்தோலிக்க ஆன்மிக வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள்.
#ஒப்புரவு #அருள்அடையாளம் #பாவமன்னிப்பு #கத்தோலிக்கம் #கத்தோலிக்கதிருச்சபை #பாவஅறிக்கை #CatholicTamil #Catholic #Confession #SacramentOfReconciliation #TamilCatholic #JesusChrist