மாலை ஜெபம் | கிராமப்புற கத்தோலிக்க ஆலயங்களில் பாரம்பரியமாக ஜெபிக்கப்படும் ஜெபம்| Audio Prayer
Bakthi Neri Valikatti
0:00 / 0:00
மாலை ஜெபம் | கிராமப்புற கத்தோலிக்க ஆலயங்களில் பாரம்பரியமாக ஜெபிக்கப்படும் ஜெபம்| Audio Prayer
148 просмотров · 2 месяца назад
Bakthi Neri Valikatti
4,18 тыс. подписчиков
148 просмотров · 2 месяца назад
கிராமப்புற பங்கு மற்றும் துணைப் பங்கு ஆலயங்களில் ஜெபிக்கப்படும் பாரம்பரிய மாலை ஜெபத்தை இந்த ஆடியோவில் கேட்டு இணைந்து ஜெபியுங்கள்.
இறைவனின் திருவருளையும், அன்னை மரியாவின் பரிந்துரையையும் பெற்று, குடும்பங்களும், இளைஞர்களும், குழந்தைகளும் இணைந்து மாலை நேரத்தில் ஜெபிக்க இந்த பதிவு உதவியாக இருக்கும்.
இந்த ஆடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Like, Share, Comment செய்து, மேலும் கத்தோலிக்க ஆன்மீக பதிவுகளுக்காக எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்.
இறைவன் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக! 🙏
#மாலைஜெபம் #CatholicPrayer #EveningPrayer #TamilCatholic #CatholicTamil #Prayer #ChristianPrayer #VillageChurch #Rosary #CatholicFaith #TamilPrayer #Jesus #MotherMary #CatholicAudio #DailyPrayer