Перейти к содержимому

Nal Meippare | நல் மேய்ப்பரே -Jeswanth Raj | #TamilChristianSongs | #Worship

Jeswanth Raj

0:00 / 0:00

Nal Meippare | நல் மேய்ப்பரே -Jeswanth Raj | #TamilChristianSongs | #Worship

450 просмотров · 2 мес. назад
Jeswanth Raj
150 подписчиков
450 просмотров · 2 мес. назад
Written & Composed: Jeswanth Raj Music & Vocals : AI Description: “நல் மேய்ப்பரே” is a Tamil Christian worship song that celebrates Jesus, the Good Shepherd, who seeks the lost, carries them on His shoulders, restores the wandering, and faithfully leads His flock. May this song remind you that no matter how far you’ve strayed, His love never stops pursuing you. “The Lord is my Shepherd; I shall not want.” — Psalm 23:1 #நல்_மேய்ப்பரே #TamilChristianSong #TamilWorship #JesusTheGoodShepherd #Psalm23 #ChristianMusic #TamilGospel #WorshipMusic #JesusLovesYou #Faith #ChristianSongs #JRMS Lyrics: பாடுவேன், உம் அன்பைப் பாடுவேன் தேடுவேன், உம் சித்தம் நாடுவேன் எனை அழைத்தவர் கரத்தில் என் வழியை ஒப்புக்கொடுத்தேன் முழு பெலத்தோடு ஆராதிப்பேன் என்னைத் தேடி வந்த நல் மேய்ப்பரே உம் தோளில் சுமந்தவரே சிங்கத்தின் வாய்க்கென்னைத் தப்புவித்தீர் வேற் யாரை நான் ஆராதிப்பேன்? பள்ளத்தாக்கில் மேய்ந்த என்னை மலையின் மேல் வரவழைத்தீர் ஆதரவற்று இருந்தவனை உம் மந்தையில் சேர்த்துக்கொண்டீர் பள்ளத்தாக்கில் மேய்ந்த என்னை மலையின் மேல் வரவழைத்தீர் ஆதரவற்று இருந்தவனை உம் மந்தையில் சேர்த்துக்கொண்டீர் நீர் நடத்தின பாதைகள் விட்டு விலகி சில காலம் நான் அலைந்து வந்தேன் பாதாளத்தில் தவறியே விழுந்த என்னை கைவிடாமலே தேடி வந்தீர் என்னைத் தேடி வந்த நல் மேய்ப்பரே உம் தோளில் சுமந்தவரே சிங்கத்தின் வாய்க்கென்னைத் தப்புவித்தீர் வேற் யாரை நான் ஆராதிப்பேன்? தன்னந்தனியாய் வாழ்ந்த என்னை பெரும் மந்தையாய் பெருகச் செய்தீர் புல்லுள்ள இடங்களில் எம்மை நடத்தி தண்ணீரண்டை கொண்டு சென்றீர் தன்னந்தனியாய் வாழ்ந்த என்னை பெரும் மந்தையாய் பெருகச் செய்தீர் புல்லுள்ள இடங்களில் எம்மை நடத்தி தண்ணீரண்டை கொண்டு சென்றீர் என் பெலவீன நேரத்தில் என்னைச் சுமந்து பெலன் தந்தென்னை நடத்துகிறீர் வழி தப்பிய ஆடாக இருந்த என்னை வழிநடத்தவே தெரிந்துகொண்டீர் பாடுவேன், உம் அன்பைப் பாடுவேன் தேடுவேன், உம் சித்தம் நாடுவேன் எனை அழைத்தவர் கரத்தில் என் வழியை ஒப்புக்கொடுத்தேன் முழு பெலத்தோடு ஆராதிப்பேன் என்னைத் தேடி வந்த நல் மேய்ப்பரே உம் தோளில் சுமந்தவரே சிங்கத்தின் வாய்க்கென்னைத் தப்புவித்தீர் வேற் யாரை நான் ஆராதிப்பேன்? #jrms