Padaithavare | படைத்தவரே - Jeswanth Raj | #TamilChristianSongs | #Worship
Jeswanth Raj
0:00 / 0:00
Padaithavare | படைத்தவரே - Jeswanth Raj | #TamilChristianSongs | #Worship
554 просмотра · 2 мес. назад
Jeswanth Raj
151 подписчик
554 просмотра · 2 мес. назад
Written & Composed:
Jeswanth Raj
Music & Vocals :
AI
Description:
“படைத்தவரே” is a faith-filled worship song inspired by three powerful miracles of Jesus — the healing of blind Bartimaeus, the restoration of the man paralyzed for 38 years, and the raising of Jairus’s daughter. A declaration that the Creator sees every need, breaks every limitation, and brings healing, restoration, and new life through His mighty power.
Jesus’ words “I am willing; be clean” (Matthew 8:3)
====
#படைத்தவரே #TamilChristianSong #TamilWorship #TamilGospel #ChristianWorship #JesusHeals #JesusTheHealer #TalithaKoum #JairusDaughter #Mark541 #FaithOverFear #MiracleOfJesus #GodsPower #WorshipMusic #TamilPraise #ChristianMusic #GospelSong #JesusIsLord #HealingAndRestoration #JRMS
Lyrics:
படைத்தவரே உந்தன் ப்ரசன்னம் நாடிவந்தேன்
உம் சித்தமானால் சுகம்ப்பெற ஏங்கி நின்றேன்
உம் சித்தமானால் சுகம்ப்பெற ஏங்கி நின்றேன்
நீர்செல்லும் இடம் எல்லாம் பின்தொடர்ந்தேன்
தாவீதின் மைந்தனே என்றழைத்தேன்
நீர்செல்லும் இடம் எல்லாம் பின்தொடர்ந்தேன்
தாவீதின் மைந்தனே என்றழைத்தேன்
பாதங்களை இன்று பற்றிக்கொண்டேன்
சுகம்ப்பெறும் வரையில் விடாதிருப்பேன்
பாதங்களை இன்று பற்றிக்கொண்டேன்
சுகம்ப்பெறும் வரையில் விடாதிருப்பேன்
படைத்தவரே உந்தன் ப்ரசன்னம் நாடிவந்தேன்
உம் சித்தமானால் சுகம்ப்பெற ஏங்கி நின்றேன்
உம் சித்தமானால் சுகம்ப்பெற ஏங்கி நின்றேன்
சுமந்து செல்ல இங்கே ஒருவரில்லை
சுகம்ப்பெற எனக்கொரு வழியுமில்லை
சுமந்து செல்ல இங்கே ஒருவரில்லை
சுகம்ப்பெற எனக்கொரு வழியுமில்லை
நீர் வருவீரென்று நான் அறிவேன்
விசுவாசத்தோடு காத்திருப்பேன்
நீர் வருவீரென்று நான் அறிவேன்
விசுவாசத்தோடு காத்திருப்பேன்
படைத்தவரே உந்தன் ப்ரசன்னம் நாடிவந்தேன்
உம் சித்தமானால் சுகம்ப்பெற ஏங்கி நின்றேன்
உம் சித்தமானால் சுகம்ப்பெற ஏங்கி நின்றேன்
மரண இருள் என்னை சூழ்கிறதே
நம்பிக்கையும் அற்றுப் போகிறதே
மரண இருள் என்னை சூழ்கிறதே
நம்பிக்கையும் அற்றுப் போகிறதே
தத்தளிப்பின் பாத்திரம் நீங்கிடவே
"தலித்தா குமி" என்று கூப்பிடுமே
தத்தளிப்பின் பாத்திரம் நீங்கிடவே
"தலித்தா குமி" என்று கூப்பிடுமே
என்மகனே உன்னை இன்று தேடி வந்தேன்
எனக்கு சித்தம் உண்டு சுகம்ப்பெற்றிடு என்றேன்
என்மகளே உன்னை இன்று தேடி வந்தேன்
எனக்கு சித்தம் உண்டு சுகம்ப்பெற்றிடு என்றேன்
உம் சித்தத்தாலே நான் இன்று சுகமடைந்தேன்
#jrms