Перейти к содержимому

ராகமும் திரைப்பாடலும் – ராகம் சிவரஞ்சனி Film songs based on Raagam Sivaranjani

Minnidum 50 ..Glittering 50s

0:00 / 0:00

ராகமும் திரைப்பாடலும் – ராகம் சிவரஞ்சனி Film songs based on Raagam Sivaranjani

10 764 просмотра · 1 день назад
Minnidum 50 ..Glittering 50s
5,13 тыс. подписчиков
10 764 просмотра · 1 день назад
ராகமும் திரைப்பாடலும் – ராகம் சிவரஞ்சனி Film songs based on Raagam Sivaranjani 1. சிவரஞ்சனி இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். 2. சிவரஞ்சனி ராக கீர்த்தனைகள்: ஆண்டவன் அம்பே : பாபநாசம் சிவன். குறை ஒன்றுமில்லை: ராஜாஜி எழுதிய பாடல். எமெனெல்லி காணேந்து: புரந்தர தாஸா • 3. சிவரஞ்சனி ராகம் என்பது கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசைகளில் பயன்படுத்தப்படும் ஒரு மிக முக்கியமான, மனதை உருக்கும் (ஔடவ) ராகமாகும். • 4. சிவரஞ்சனி ராகம் சோகம், கருணை மற்றும் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு ராகமாகும். "சொன்னாலே சோகம் வரும்" என்று இசைத்துறையில் வர்ணிக்கப்படும். சிவரஞ்சனி ராகத் திரைப்பாடல்கள்: 1. படம்: சிவகவி: பாடியவர்: M K தியாகராஜ பாகவதர்: இசை: G ராமநாதன்: வருடம்: 1943 : பாடல்: பாபநாசம் சிவன்: 2. படம்:இருவர் உள்ளம்: பாடியவர்: P சுசீலா : இசை:K V மஹாதேவன்: வருடம்: 1963 : பாடல்:கண்ணதாசன் : 3. படம்:அன்பு சகோதரர்கள்:பாடியவர்:கண்டசாலா: இசை:K V மஹாதேவன்: வருடம்:1973: பாடல்:கண்ணதாசன் : 4. படம்:பாலும் பழமும்:பாடியவர்கள்:T M சௌந்தர ராஜன் & P சுசீலா: இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி : வருடம்: 1961 : பாடல்:கண்ணதாசன் : 5. படம்:இது சத்தியம்:பாடியவர்:P சுசீலா: இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி: வருடம்:1963:பாடல்: கண்ணதாசன் : நாளை ஒரு படப்பாடல் நிகழ்ச்சியில் இடம் பெறும் படம்: விஜயபுரி வீரன்:1961 கதை சுருக்கமும் தருகிறோம். நன்றி; மின்னிடும் 50. Tomorrow being Sunday, we upload the songs from one film ‘Vijayapuri Veeran’-1961. The outline story of the film will be given. Thank you. Minnidum 50