ஒரு படப்பாடல்கள் படம் விஜயபுரி வீரன் 1960 Songs from one Film VIJAYAPURI VEERAN 1960
Minnidum 50 ..Glittering 50s
0:00 / 0:00
ஒரு படப்பாடல்கள் படம் விஜயபுரி வீரன் 1960 Songs from one Film VIJAYAPURI VEERAN 1960
4 469 просмотров · 1 день назад
Minnidum 50 ..Glittering 50s
5,14 тыс. подписчиков
4 469 просмотров · 1 день назад
ஒரு படப்பாடல்கள் படம் விஜயபுரி வீரன் 1960 Songs from one Film VIJAYAPURI VEERAN 1960
ஒரு படப்பாடல்கள்: படம்: விஜயபுரி வீரன்:1960: Songs from one Film: VIJAYAPURI VEERAN: 1960
படம்: விஜயபுரி வீரன்:
வெளியிட்ட தேதி: 12-2-1960
இயக்குனர்: ஜோசப் தலியத் ஜூனியர்
தயாரிப்பு: சிட்டாடல் மூவிஸ்
கதை வசனம்: திரிலோக சந்தர்
தயாரிப்பு: ஜோசப் தாமஸ்
இசை:T R பாப்பா:
பாடல்:ஆத்மநாதன்/தஞ்சை ராமையா தாஸ்.
பாடியவர்கள்: A M ராஜா, ஜிக்கி, பி சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன்,A P கோமளா
நடித்தவர்கள்:
C L ஆனந்தன்= ஆனந்தன்
M ஹேமலதா = காஞ்சனா தேவி
S A அசோகன் = நஞ்சப்பன்
S V ராமதாஸ் = வீர நாதன்
பாண்டி செல்வராஜ் - கவி ஞான நாதன்
காமினி = மாயா தேவி
கதை: விஜயபுரி நாட்டின் அரசன் மற்றும் அவர் மகள் காஞ்சனா தேவிக்கு எதிராக அரசியல் சதி நடக்கிறது. மாயா தேவி அதற்கு உடந்தை. அது தெரியாமல் மூன்று வீரர்கள் அந்த நாட்டை பாதுகாத்து கொண்டு வருகின்றனர்.
கதாநாயகன் ஆனந்தன், தன்னுடைய சிறு கிராமத்தை விட்டு புறப்பட்டு அரசனிடம் சேவகம் செய்யும் லட்சியத்துடன் புறப்படுகிறான். விஜயபுரி அரண்மனை அடைந்தவுடன் சில சூழ்நிலையால் நாட்டை காக்கும் மூன்று வீரர்கள் இவனை தாக்க வருகின்றனர்.
ஆனந்தன் பெரிய வீரன்.அதனால் அஞ்சாமல் அவர்களுடன் போரிடும்போது, சதி வேலை செய்யும் கூட்டம் ஒன்று மூன்று வீரர்களை தாக்க வரும்போது, ஆனந்தன் அவர்களை முறியடித்து விரட்டுகிறான்.
இவனுடைய வீரத்தை கண்ட, மூன்று வீரர்கள் இவனை சகோதரனாக பாவித்து நாட்டை காக்கும் பணியில் ஆனந்தனையும் சேர்த்துக் கொள்கின்றனர். ஒரு சமயம், இளவரசி காஞ்சனா தேவியை ஆபத்திலிருந்து காப்பாற்ற, இளவரசி ஆனந்தனை விரும்புகிறாள்.
ஒரு சமயம் சதியாளர்கள் அண்டை நாடு அழகாபுரி அரசனுடன் சேர்ந்து விஜயபுரியை தாக்கும் சமயத்தில், மூன்று வீரர்களும் சேர்ந்து சதியாளர்களை வீழ்த்தி அரசனையும் இளவரசியையும் காப்பாற்றி அரசனுடைய நன்மதிப்பை பெறுகின்றனர்.
இளவரசி காஞ்சனா தேவி விரும்பிய வண்ணம், ஆனந்தனுக்கும் காஞ்சனாதேவிக்கும் திருமணம் நடக்கிறது. இதுதான் கதை.
இந்தப்படத்திற்கு இசை: T R பாப்பா:
பாடலை இயற்றியவர்:ஆத்மநாதன்/தஞ்சை ராமையா தாஸ்.
பாடியவர்கள்/ பாடியவர்: A M ராஜா, ஜிக்கி / சீர்காழி கோவிந்தராஜன்/ P சுசீலா/ A P கோமளா