உன்னைக் காக்கிறவர் உறங்கார் | Unnai Kaakiravar Urangaar | #GospelMelodyForJesus | #ennimai #Sweeton
Gospel melody For Jesus
0:00 / 0:00
உன்னைக் காக்கிறவர் உறங்கார் | Unnai Kaakiravar Urangaar | #GospelMelodyForJesus | #ennimai #Sweeton
17 150 просмотров · 8 лет назад
Gospel melody For Jesus
6,93 тыс. подписчиков
17 150 просмотров · 8 лет назад
ENNIMAI 02 Song 09 | உன்னைக் காக்கிறவர் உறங்கார் | UNNAI KAAKIRAVAR URANGAAR | Gospel Melody For Jesus | ENNIMAI | இனிமை | Tamil Christian Songs | தமிழ் கிறிஸ்தவ பாடல் | Christian Traditional Songs | christian devotional | கிருஸ்தவ கீர்த்தனை பாடல் | கன்வென்சன் பாடல் | #GospelMelodyForJesus | #ennimai | #Sweeton | #TamilchristianSong | #ChristianSongs | #oldchristiansongs | #ChristianHitSong | #ChristianSong #Keerthanaigal | #TamilChristianKeerthanaigalSong | #TamilChristianHitSong | #TamilChristianWorship Song | #TamilChristianGoldenHits | #கிறிஸ்தவதமிழ்பாடல்கள் | #கீதங்களும்கீர்த்தனைகளும் | #கீர்த்தனைபாடல்கள் | #கீர்த்தனைகள் | #கிறிஸ்தவகீர்த்தனைபாடல்கள் | #Tamilchristians | #TamilChristianMelody | #JesusSong | #இயேசுபாடல்
Gospel Melody For Jesus Presents.....
ENIMAI DVD VOLUME 2 Song 09
சுவிசேச இன்னிசை இயேசுவுக்காக
தாயாரித்து வெளியிடும் :
இனிமை DVD பாகம் 2 Song 09
பாடல் : உன்னைக் காக்கிறவர் உறங்கார்
Song : UNNAI KAAKIRAVAR URANGAAR
பாடியவர் : ஜாஃபி
Singer : Jaffi
தோற்றம் : :அனிதா
Artists : Anitha
உன்னை காக்கிறவர் உறங்கார்
உந்தன் காலைத் தள்ளாடவொட்டார்
கவலைகள் தீர்ப்பார்
கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்
பாவமும் சாபமும் சூழ்ந்த போது
பாவத்துக்காய் மனம் திரும்பும் போது
பாவத்தை மீண்டும் நினையேன்
என்றதால் நெஞ்சே நீ கலங்கிடாதே
மலைபோன்ற துன்பம்
தினம் வந்தாலும்
ஆழிப்போல் சோதனை பெருகினாலும்
கோட்டையும் அரணுமாய் கர்த்தர்
இருப்பதால் நெஞ்சே நீ கலங்கிடாதே
வழுவாது உன்னை காத்திடவும்
மகிமையின் சந்நிதியில் மகிழ்ச்சியாக
மாசற்று நேசர் வல்லவர்
இருப்பதால் நெஞ்சே நீ கலங்காதே
எங்களுக்கு வீடியோ சூட்டிங் எடுக்க உதவியவர்களுக்கு என்றும் நன்றியுடன்
M. விஜில் - ஆண்டாம் பாறை
M. கிதியோன் - தோவாளை
விஜயகுமார் நர்சரி கார்டன் - குழித்துறை
திற்பரப்பு & அருவிக்கரை சுற்றுலா தலத்தின் நிர்வாகிகள்
சுந்தரம் & குடும்பத்தினர்
பாஸ்டர் செல்வின் - முளகுமூடு
சகோ. சாம்
சகோ. சுனில் ராஜன்
சகோதரி. கீதாபால்
சகோ. மினோஜின்
Studio : Friend's Digital Video Editing Lab - Kaliakkavilai
Editing : Binu - Marthandam
Camera : Kishore
Assistant Camera : Bibin Rajan
Make up : Edwin
Vehicle Drivers : Minogin, Saleem, Kumar
Music : K.I.P. Sweeton
Music Arrangements, Mixing & Audio Mastering :
K.I.P. Sweeton
Nathan Digital at Nazareth
Direction : M.S. Merlin Rabinath
AUDIO Produced By :
K.I.P. SWEETON
Sweet Orchestra
Nazareth– 628617,
Tuticorin Dist.
Produced & Copyrights Of The Audio, Video, Vocal, Musical Works, Owner By :
G. MATHEW JEBASINGH,
GOSPEL MELODY FOR JESUS
MATHEW CHRISTIAN BOOK CENTRE,
No . 144, Margoschis Road,
NAZARETH – 628617
TUTICORIN – District
Tamil nadu – INDIA
Contract Cell No : +91 94430 78825
Email : gospelmelodyforjesus@gmail.com
mathewjebasingh331@gmail.com
தயாரிப்பு, உரிமை & வெளியிடுபவர்கள் :
குரு. மத்தேயு ஜெபசிங்,
சுவிசேச இன்னிசை இயேசுவுக்காக,
மத்தேயு கிறிஸ்தவ புத்தக நிலையம்,
144, மர்காசியஸ் சாலை,
நாசரேத் _ 628617, தூத்துக்குடி மாவட்டம்,
தமிழ் நாடு, இந்தியா.
YouTube Version Mastering :
Gospel Melody For Jesus Studio
Nazareth
LIKE | SHARE | SUBSCRIBE