AI-ஆல் arXiv எடுத்த கடுமையான முடிவு
Arivu Idhazh | AI செய்திகள்
0:00 / 0:00
AI-ஆல் arXiv எடுத்த கடுமையான முடிவு
3 просмотра · 3 дня назад
Arivu Idhazh | AI செய்திகள்
16 подписчиков
3 просмотра · 3 дня назад
1 அக்டோபர் 2026 முதல், arXiv-ல் ஒவ்வொரு submitter-ம் ஒரு மாதத்தில் அதிகபட்சம் 2 submissions, ஒரே நேரத்தில் 3 active submissions மட்டுமே அனுப்பலாம். செப்டம்பர் 2026-ல் AI tools காரணமாக 40,363 submissions, கிட்டத்தட்ட 9,000 support tickets வந்ததாக arXiv சொல்கிறது. நிராகரிக்கப்பட்ட papers-ம் இந்த வரம்பில் கணக்கிடப்படும்.