AI experts-ஐ குறிவைக்கும் China-aligned hackers
Arivu Idhazh | AI செய்திகள்
0:00 / 0:00
AI experts-ஐ குறிவைக்கும் China-aligned hackers
5 просмотров · 2 дн. назад
Arivu Idhazh | AI செய்திகள்
17 подписчиков
5 просмотров · 2 дн. назад
TA419 என்ற China-aligned espionage குழு, ஒரு மூத்த Anthropic ஊழியர் மற்றும் முன்னாள் White House அதிகாரி போல நடித்து, போலி Microsoft sign-in pages மூலம் அமெரிக்க AI policy experts-ஐ phishing செய்ததாக Proofpoint சொல்கிறது. இந்த trick எப்படி வேலை செய்கிறது, passkeys உங்களை எப்படி பாதுகாக்கும் என்று இதில் பார்க்கலாம்.