Перейти к содержимому

📖 தினமும் ஒரு அதிகாரம் வாசிப்போம் | மத்தேயு 3 | வேதாகம நேரலை 🙏🔥

தினசரி வசனம்

0:00 / 0:00

📖 தினமும் ஒரு அதிகாரம் வாசிப்போம் | மத்தேயு 3 | வேதாகம நேரலை 🙏🔥

801 просмотр · Трансляция закончилась 1 день назад
தினசரி வசனம்
2,41 тыс. подписчиков
801 просмотр · Трансляция закончилась 1 день назад
🙏 தினமும் ஒரு அதிகாரம் வேதாகமம் வாசிப்போம்! 📖 இன்றைய வேதாகம அதிகாரம்: மத்தேயு 3 கர்த்தருடைய வார்த்தைகளை ஒன்றாக வாசிப்போம்; அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வோம்; ஆவிக்குரிய கேள்விகள், வேதாகம வினா விடைகள் மற்றும் நம்முடைய சந்தேகங்களைப் பகிர்ந்துகொள்வோம். 📖 தினமும் வேதாகமம் வாசிப்போம்! 🙏 தேவனுடைய வார்த்தையில் வளர்வோம்! 💬 உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் Live Chat-ல் கேளுங்கள். ❤️ உங்கள் கருத்துகளையும் ஜெபக் குறிப்புகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். இந்த நேரலையில் கலந்துகொண்டு தேவனுடைய வார்த்தையால் ஆசீர்வாதம் பெறுங்கள். 🔔 தினசரி வசனம் சேனலை Subscribe செய்து, தினமும் நம்முடன் வேதாகமம் வாசிக்க இணைந்திருங்கள்! கர்த்தருடைய வார்த்தை நம் கால்களுக்குத் தீபமும், நம் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. 🙌 ஆமென்! 🙏 #தினமும்_வேதாகமம்_வாசிப்போம் #மத்தேயு3 #வேதாகமம் #TamilBible #BibleReading #TamilChristian #BibleStudyTamil #JesusTamil #ChristianLive #தினசரிவசனம் #வேதாகமவினாவிடை #BibleLive