Перейти к содержимому

475. உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ | Karaoke | Urugatho Nenjam Nehilatho

Vetrisaipadal

0:00 / 0:00

475. உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ | Karaoke | Urugatho Nenjam Nehilatho

23 751 просмотр · 3 года назад
Vetrisaipadal
21,2 тыс. подписчиков
23 751 просмотр · 3 года назад
உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ கண்ணீர் பெருகாதோ இராஜா இயேசு இராஜா இராஜா இயேசு இராஜா (2) கல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம் கலங்கியே கரைந்திடுமே (2) கர்த்தாவே உம் அன்பை நினைக்கையில் எந்தன் உள்ளமும் நொறுங்கிடுதே – உருகாதோ வானமும் பூமியும் மாறிடும் போதும் உம் வார்த்தை மாறிடாதே (2) வாழ்வினை தாங்கி உம் வார்த்தையால் என்னை வாஞ்சையாய் அனைத்தீரே – உருகாதோ என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய் என்ன நான் செய்திடுவேன் (2) உயிருள்ள நாள் வரை உம் பணி செய்தே உம் பாதம் சரணடைவேன் – உருகாதோ குரலுடன் பாடலைக் கேட்க: https://bit.ly/சாமிப்பாட்டு-475 #வெற்றிசைப்பாடல்-475 #tamilkaraoke #catholickaraoke #karaoke #churchsongs #rcsongs #masssongs #masskaraoke _________________________________________ பாடற்தொகுப்புகள் (Playlists): அனைத்துப் பாடல்கள்:    • Tamil Catholic Karaokes (வெற்றிசைப் பாடல்)   வருகைப் பாடல்கள்:    • 1. வருகைப் பாடல்கள்   தியானப் பாடல்கள்:    • 2. தியானப் பாடல்கள்   காணிக்கைப் பாடல்கள்:    • 3. காணிக்கைப் பாடல்கள்   திருவிருந்துப் பாடல்கள்:    • 4. நற்கருணைப் பாடல்கள்   மரியன்னைப் பாடல்கள்:    • 5. மரியன்னை பாடல்கள்   தவக்காலப் பாடல்கள்:    • 6. தவக்காலப் பாடல்கள்   கிறிஸ்து பிறப்பு பாடல்கள்:    • 7. கிறிஸ்து பிறப்பு பாடல்கள்   பிற பாடல்கள்:    • 8. பிற பாடல்கள்   _________________________________________ Disclaimer: The karaokes you find on this channel are extracted from the original tracks. They are not owned by the Channel Owner. If you are the owner, please do not imply copyright strike. Kindly, Let us know; so that we can take it down. These KARAOKE tracks are uploaded just to motivate the Catholic Faithful to sing the devotional hymns, adapting to the changing technologies. Let's spread the gospel via music!! பொறுப்பு துறப்பு: வெற்றிசைப்பாடல்கள் அனைத்தும் மூலப்பாடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவை; இதன் காப்பீட்டு உரிமைகள் அனைத்தும், அதன் மூல உரிமையாளரையே சாறும்.