Перейти к содержимому

இலங்கை வானொலியின் "இசை மாலை".

DASS AUDIOS

0:00 / 0:00

இலங்கை வானொலியின் "இசை மாலை".

9 768 просмотров · 1 месяц назад
DASS AUDIOS
70,6 тыс. подписчиков
9 768 просмотров · 1 месяц назад
பாடல்- 01.எனக்கொரு - ஆசை. (00:01) பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- வேதா. படம்- எதிரிகள் ஜாக்கிரதை. வருடம்- 1967. படம் வெளியான நாள்- 11-08-1967. பாடல்- 02.எனக்கொரு - உதவி செய். (03:58) பாடியவர்கள்- S.P.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம். பாடல்- கவிஞர் வாலி. இசை- விஜயபாஸ்கர். படம்- காலமடி காலம். வருடம்- 1976. படம் வெளியான நாள்- 18-02-1977. பாடல்- 03.எனக்கொரு - கதை. (07:15) பாடியவர்கள்- S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- சங்கர் கணேஷ். படம்- நெஞ்சுக்கு நீதி. வருடம்- 1979. படம் வெளியான நாள்- 27-04-1979. பாடல்- 04.எனக்கொரு - காதலி. (11:59) பாடியவர்கள்- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன் & S.P.பாலசுப்ரமணியம். பாடல்- கவிஞர் வாலி. இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- முத்தான முத்தல்லவோ. வருடம்- 1976. படம் வெளியான நாள்- 13-08-1976. பாடல்- 05.எனக்கொரு - மகன் பிறப்பான். (18:09) பாடியவர்- T.M.சௌந்தரராஜன். பாடல்- கவிஞர் வாலி. இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி. படம்- பணம் படைத்தவன். வருடம்- 1965. படம் வெளியான நாள்- 27-03-1965. பாடல்- 06.எனக்கொரு - விடிவெள்ளி. (21:41) பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை அமைத்து பாடியவர்- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- கீழ் வானம் சிவக்கும். வருடம்- 1981. படம் வெளியான நாள்- 26-10-1981.