Перейти к содержимому

இலங்கை வானொலியின் "இசைச் செல்வம்" - 1960'S. (01)

DASS AUDIOS

0:00 / 0:00

இலங்கை வானொலியின் "இசைச் செல்வம்" - 1960'S. (01)

6 027 просмотров · 4 недели назад
DASS AUDIOS
70,6 тыс. подписчиков
6 027 просмотров · 4 недели назад
பாடல்- 01.அமைதியான நதியினிலே. (00:01) பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி. படம்- ஆண்டவன் கட்டளை. வருடம்- 1964. படம் வெளியான நாள்- 16-06-1964. பாடல்- 02.ராஜாவின் பார்வை. (05:08) பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா. பாடல்- கவிஞர் வாலி. இசை- "மெல்லிசை மன்னர்" விஸ்வநாதன். படம்- அன்பே வா. வருடம்- 1966. படம் வெளியான நாள்- 14-01-1966. பாடல்- 03.மாணிக்க மகுடம். (09:43) பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா. பாடல்- கவிஞர் வாலி. இசை- S.M.சுப்பையா நாயுடு. படம்- பணக்கார பிள்ளை. வருடம்- 1968. பாடல்- 04.அன்புள்ள மான்விழியே. (14:23) பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் &. P.சுசீலா. பாடல்- கவிஞர் வாலி. இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- குழந்தையும் தெய்வமும். வருடம்- 1965. படம் வெளியான நாள்- 19-11-1965. பாடல்- 05.மனம் என்னும் மேடை. (17:36) பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- வேதா. படம்- வல்லவனுக்கு வல்லவன். வருடம்- 1965. படம் வெளியான நாள்- 28-05-1965. பாடல்- 06.ஞாயிறு என்பது கண்ணாக. (21:11) பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா. பாடல்- கவிஞர் வாலி. இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன். படம்- காக்கும் கரங்கள். வருடம்- 1965. படம் வெளியான நாள்- 19-06-1965. மேற்கண்ட ஆறு பாடல்களையும் உங்கள் விருப்பத்திற்கேற்ப வரிசைப்படுத்தி வரும் செவ்வாய்க்கிழமை (18-08-26) இரவு 12 மணிக்குள் அனுப்பி வையுங்கள். வாட்ஸ் அப் எண் 98846 11650. இதில் ஆறாவது இடத்தை பெறும் பாடல் வெளியேறும். அறிமுகப் பாடல் ஒன்று உள்ளே வரும். ஒவ்வொரு சனிக்கிழமை மதியம் 1:30 மணிக்கு ஒளி-ஒலிபரப்பாகும். அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி! குறிப்பு: நேயர்களின் போன் நம்பர்கள் வேறு யாரிடமும் பகிரப்பட மாட்டாது என்று தாஸ் ஆடியோஸ் உறுதி அளிக்கிறது. நன்றி: இலங்கை வானொலி. அன்புடன் தாஸ் ஆடியோஸ்.