சிங்கப்பூரில் முஸ்தஃபா கடையில் நூதன மோசடி முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
Useful Matters
0:00 / 0:00
சிங்கப்பூரில் முஸ்தஃபா கடையில் நூதன மோசடி முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
34 555 просмотров · 2 дня назад
Useful Matters
10,4 тыс. подписчиков
34 555 просмотров · 2 дня назад
ஒரு 42 வயது வெளிநாட்டினர் தொழில் நுட்பத்தை உபயோகித்து மக்களை ஏமாற்ற முயற்சி செய்தார். Near Field Communications Technology என்ற தொழில் நுட்பம் மூலம் ஒரு கருவியை நம் அருகில் கொண்டு வந்து நம் பர்சில் உள்ள credit card விவரங்களை திருட முயன்றார். வெகு அருகில் அந்த கருவியை வைத்தால் அது நம் credit card விவரங்களை உள்வாங்கிக்கொள்ளும். ஆயினும் கடை ஊழியர்கள் சாமர்த்தியமாக இவர் நடந்து கொள்ளும் விதத்தில் சந்தேகப்பட்டு இவரை பிடித்தனர்.