Перейти к содержимому

PRAISE AND WORSHIP | 21 FEBRUARY 2026 | LENT SEASON | EPISODE - 01 | ‪@madhatelevision‬

MADHA TV

0:00 / 0:00

PRAISE AND WORSHIP | 21 FEBRUARY 2026 | LENT SEASON | EPISODE - 01 | ‪@madhatelevision‬

19 474 просмотра · 6 месяцев назад
MADHA TV
393 тыс. подписчиков
19 474 просмотра · 6 месяцев назад
PRAISE AND WORSHIP | 21 FEBRUARY 2026 | LENT SEASON | EPISODE - 01 | ‪@madhatelevision‬ Bringing up the Joy of Worship our Lord God again, Join your Favourite Priests of Madha TV in making this Lentt more Meaningful with the most Comforting Songs. 00:00 Title 00:20 Intoduction 02:36 மீட்பு தரும் இயேசுவிடம் ஓடி வாருங்கள் 07:35 Prayer 10:02 இதயம் பாடும் இனிய பாடல் 15:40 Prayer 19:38 பறந்து திரியும் பறவைகள் அவை 24:48 Prayer 27:52 End Credit SONG 01 மீட்பு தரும் இயேசுவிடம் ஓடி வாருங்கள் மீட்படைந்து ஆவியிலே முழுமை காணுங்கள் 01.உண்மை அன்பர் சிலுவையில் உயிரும் உடலும் கொடுத்திட்டார் உந்தன் பாவம் போக்க வந்தார் என்ன குறை என்ன குறை இயேசு நம்மிலே இன்னல் இல்லை இருளும் இல்லை இனி நம் வாழ்விலே 02.காலம் கடைசி காலமே கடவுள் வருகை நெருங்குதே ஆத்துமாவை காத்திடுவோம் என்றும் ஜெயம் என்றும் ஜெயம் இயேசு நம்மிலே துன்பம் இல்லை துயரம் இல்லை இனி நம் வாழ்விலே SONG 02 இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக இகத்தில் காணும் படைப்பு யாவும் இறைவா எனக்காக நினைத்தேன் நினைத்தேன் நான் தர அனைத்தும் உந்தன் காணிக்கை (2) என் 01.பூத்துக் குலுங்கும் மலர்களும் இங்கு காய்த்து கனிந்த கனிகளும் ஓங்கி உயர்ந்த மரங்களும் அதைச் சூழ்ந்து வளர்ந்த செடிகளும் இயற்கை கூறும் கவிதைகள் யாவும் இறைவன் தந்த கொடைகளே (2) - நினைத்தேன்... 02.பறந்து திரியும் பறவைகள் அவை பாடும் கடல்வாழ் விலங்குகள் காற்றும் கடலும் கார்முகில் வான வில்லும் நிலவும் விண்மீன்களும் இயற்கை கூறும் கவிதைகள் யாவும் இறைவன் தந்த கொடைகளே (2) - நினைத்தேன்... SONG 03 வாழ்வின் நாயகனே நான் வாழ்ந்ததைத் தரவந்தேன் காலடி பணிந்து முன்னே காணிக்கை தருகின்றேன் கருணை பொழிந்து எம்மை ஏற்பாய் 01.திறந்த மனதுடன் பரந்த அன்புடன் பகைவரை ஏற்றுக்கொண்டேன் நிறைந்த மகிழ்ச்சி கண்டேன் அது மன்னிப்பில் எழக் கண்டேன் சிறந்த மனிதனாய் வாழ்ந்திட நினைத்தேன் முயற்சியை தருகின்றேன் பிறந்தேன் எனக்குள் தன்னலம் அழித்து அதனைக் கொண்டு வந்தேன் – நான் 02.மரமாய் வளர விதையும் தன்னை அழிக்கும் நிலை கண்டேன் உரமாய் ஆகிவிட்டேன் பிறர் வாழ்ந்திட எனைக் கொடுத்தேன் பரமே உந்தன் கரமாய் இணைந்து பலியினை தருகின்றேன் சிரமே பணிந்தேன் அன்பில் மனிதனாய் என்னை மாற்றிடுவாய் நீ என்னை மாற்றிடுவாய் Check us on : http://www.madhatv.in/ Subscribe us on :    / madhatvchannel   Follow us on : Facebook :   / madhatv   Instagram :   / madha_tv   Whatsapp : https://whatsapp.com/channel/0029Va9y... #prasieandworship #2026 #madhatvprogram #song #spiritual #jesussongs #madhatv #lentspecial #lent #jesuschrist