PRAISE AND WORSHIP | 28 FEBRUARY 2026 | LENT SEASON | EPISODE - 02 | @madhatelevision
MADHA TV
0:00 / 0:00
PRAISE AND WORSHIP | 28 FEBRUARY 2026 | LENT SEASON | EPISODE - 02 | @madhatelevision
13 219 просмотров · 6 месяцев назад
MADHA TV
393 тыс. подписчиков
13 219 просмотров · 6 месяцев назад
PRAISE AND WORSHIP | 28 FEBRUARY 2026 | LENT SEASON | EPISODE - 02 | @madhatelevision
Bringing up the Joy of Worship our Lord God again, Join your Favourite Priests of Madha TV in making this Lentt more Meaningful with the most Comforting Songs.
00:00 Title
00:20 Intoduction
02:02 இயேசுவே என் உள்ளம் வாருமே
06:35 Prayer
08:50 அப்பா, உம் கையில்
13:21 Prayer
16:29 ஒருபோதும் மறவாத இறைவா
22:05 Prayer
25:41 End Credit
SONG 01
இயேசுவே என் உள்ளம் வாருமே
என் உள்ளத்தில் நீ வந்து தங்குமே
இயேசுவே என்னோடு பேசுமே இயேசுவே - 2 பேசுமே (2)
I
ஆசையாய் நான் காத்திருக்கின்றேன்
ஆண்டவர் இயேசு என்னில் வரவேண்டும் (2)
குடரவந க்ஷவை (ஐளேநசவ)
ஆண்டவர் இயேசு என்னில் வளர்ந்திட வேண்டும்
ஆண்டவர் இயேசு என்னை ஆட்கொள்ள வேண்டும்
II
நீ இல்லாமல் வாழ்ந்த போது வெறுமையாகினேன்
நீ என் வாழ்வில் கலந்த போது முழுமையாகினேன் (2)
க்ஷவை குடரவந (ஐளேநசவ)
நீ என்னோடும் நான் உன்னோடும் கலந்திட வேண்டும்
நாளும் நெஞ்சில் புதிய இராகம் மலர்ந்திட வேண்டும்
SONG 02
அப்பா, உம் கையில் என்னை ஒப்படைக்கிறேன்
உம் விருப்பம்போல் என்னில் செயலாற்றுமே!
I
(நீர்) என்னென்ன செய்தாலும் நன்றி கூறுவேன்
எதை எதை நீர் தந்தாலும் ஏற்றுக்கொள்வேன்
எல்லாத்துக்கும் துதிபாடத் தயாராய் உள்ளேன் – 2
எதையும் தாங்கும் இதயத்தை நீர் தந்தருள்வாயே! -3
II
எதிலும் நின் திருவுளம் நிலைத்திட வேண்டும்
என்னிலும் பல்லுயிரிலும் அது நிறைவுற வேண்டும்
இந்த ஆசை ஒன்று மட்டும் எனக்கு போதுமே - 2
இதைத் தவிர வேறெதையும் வேண்டேன், இறைவா! – 3
III
இதோ எனது ஆன்மாவை கையளிக்கின்றேன்
இனிய உனது கையில் வைத்து அர்ப்பணிக்கின்றேன்
இதயத்து அன்பை எல்லாம் கூட்டித் தருகின்றேன் – 2
இதயத்துள் வீற்றிருக்கும் வேந்தன் நீ அன்றோ! 3
IV
வாஞ்சைமிகு நின்கரத்தில் சரண் புகுந்திட்டேன்
வானை விஞ்சும் அன்பில் இனி தயக்கம் இல்லையே
வரம்பற்ற நம்பிக்கையை உம்மில் வைத்திட்டேன் – 2
வறையற்ற அன்புடைத்த தந்தை, நீயன்றோ –
SONG 03
ஒருபோதும் மறவாத இறைவா
உன்னை ஒருநாளும் பிரியாத வரம் தா – 2
தனியாத தாகம் என்மீது உனக்கு
தனியாக தவிப்பது எதற்கு – நான்
தனியாக தவிப்பது எதற்கு
I
துவண்டு நான் விழுகின்ற நேரம்
என்னை உன் தோளில் சுமப்பது நீயே
வருந்தி நான் அழுகின்ற வேளைய்
எந்தன் கண்ணீரை துடைப்பதும் நீயே
கனி தரும் சோலையில் எனை நடத்தி
உன் கண்ணுக்குள் எனை வைத்து காப்பதும் நீயே
வாழ்வும் வளமும் நீயே
தாழ்வும் தளர்வும் நீயே
நீயே நீயே நினைவெல்லாம் நீயே
II
நீர் இன்றி காய்ந்திடும் நிலமாய்
நான் நீ இன்றி வாடிடும் போது
அருவியாய் நீ என்னில் பாய்ந்து
என் ஆன்மாவை குளிர்ந்திட செய்வாய்
மறந்திடும் உறவுகள் இருந்தாலும்
உன் மன வீட்டில் எனை வைத்து நேசிப்பதும் நீயே
வாழ்வும் வளமும் நீயே
தாழ்வும் தளர்வும் நீயே
நீயே நீயே நினைவெல்லாம் நீயே
Check us on : http://www.madhatv.in/
Subscribe us on : / madhatvchannel
Follow us on :
Facebook : / madhatv
Instagram : / madha_tv
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va9y...
#prasieandworship #2026 #madhatvprogram #song #spiritual #jesussongs #madhatv #lentspecial #lent #jesuschrist