Перейти к содержимому

🙏 திருத்தணி முருகன் கோவில் தரிசனப் பயணம் | அன்னதானம் பெற்ற மகிழ்ச்சியான அனுபவம் | vaagaipoo family

Vaagaipoo family

0:00 / 0:00

🙏 திருத்தணி முருகன் கோவில் தரிசனப் பயணம் | அன்னதானம் பெற்ற மகிழ்ச்சியான அனுபவம் | vaagaipoo family

17 просмотров · 8 дн. назад
Vaagaipoo family
273 подписчика
17 просмотров · 8 дн. назад
🙏 ஓம் சரவணபவ ! 🙏 முருகப்பெருமானின் அருள் நிறைந்த திருத்தணி திருத்தலத்திற்கு குடும்பத்துடன் சென்ற அழகான ஆன்மிகப் பயணத்தின் நினைவுகள். திருத்தணி மலைக்கோவிலின் அழகிய கோபுரக் காட்சிகள்,கோவில் வெளிப்புறச் சூழல் மற்றும் அங்கு கிடைத்த அன்னதானம் அனுபவத்தை இந்த வீடியோவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். முருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் அனைவருடைய வாழ்விலும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறையட்டும். 🙏 ஓம் சரவணபவ! ♥️ vaagaipoo family சேனலை subscribe செய்து ஆதரவு தாருங்கள். long # video # murugan # temple # thiruthani murugan # darshan # annadhanam # vaagaipoo family