Kandha Sashti Viratham 2026 Tamil 🦚 | விரத முறை, பலன்கள் & முக்கியமான குறிப்புகள்
Life story with Lakshmi
0:00 / 0:00
Kandha Sashti Viratham 2026 Tamil 🦚 | விரத முறை, பலன்கள் & முக்கியமான குறிப்புகள்
8 987 просмотров · 2 дн. назад
Life story with Lakshmi
13,9 тыс. подписчиков
8 987 просмотров · 2 дн. назад
வேல் உண்டு வினை இல்லை! முருகன் துணை! 🦚❤️
இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் இருக்கப் போகிறீர்களா? குறிப்பாக, முதன்முறையாக விரதம் இருக்க நினைப்பவர்களுக்காக இந்த வீடியோவைப் பகிர்ந்து கொள்கிறேன். 🙏
இந்த வீடியோவில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து, விளக்கேற்றி வழிபடுவதுடன், கந்த சஷ்டி விரதம் பற்றியும் என்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். ❤️
✨ இந்த வீடியோவில்:
🦚 கந்த சஷ்டி விரதம் பற்றிய அடிப்படை விஷயங்கள்
🙏 விரதம் இருக்கும்போது கவனிக்க வேண்டியவை
🌸 விரதத்தின் போது செய்யக்கூடிய வழிபாடுகள்
🪔 விரதம் இருப்பவர்களுக்கான முக்கியமான குறிப்புகள்
💖 என்னுடைய தனிப்பட்ட அனுபவம்
முருகப் பெருமானின் அருளால் அனைவருக்கும் மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்! 🙏❤️
இந்த வீடியோ உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் Like 👍 செய்யுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள். 🦚
முருக பக்தர்கள் அனைவரும் உங்கள் அனுபவங்களை Comment-ல் பகிர்ந்து
#KandhaSashtiViratham #கந்தசஷ்டிவிரதம் #Murugan #MuruganDevotional #ShastiViratham2026 #TamilVlog #LifeStoryWithLakshmi