நியூ யோர்கில் அன்னை வேளாங்கண்ணி திருச்சொரூப பவனி/ Annai Velankanni Mother procession in New York.
Alai osai
0:00 / 0:00
நியூ யோர்கில் அன்னை வேளாங்கண்ணி திருச்சொரூப பவனி/ Annai Velankanni Mother procession in New York.
174 просмотра · 1 день назад
Alai osai
671 подписчик
174 просмотра · 1 день назад
நியூயார்க் மாநிலம் குயின்ஸ் வில்லேஜில் உள்ள புனித லூர்த்து அன்னை திருத்தலத்தில், பல்லின மக்கள் இணைந்து அன்னை வேளாங்கண்ணியின் வருடாந்தப் பெருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர். ஒன்பது நாள் நாவெனாவோடு தொடங்கிய இத்திருவிழா, ஆடம்பரப் பெருவிழா நாள், பக்திபூர்வமான திருச்சுரூபப் பவனி மற்றும் சிறப்பு ஆசியுடன் நிறைவுபெற்றது. இவ்விழாவில் இடம்பெற்ற திருச்சுரூபப் பவனியின் ஒரு சிறு காட்சி இங்கே உங்களுடன் பகிரப்படுகிறது.
The annual feast of Our Lady of Good Health (Annai Velankanni) was celebrated by a vibrant multi-ethnic community at Our Lady of Lourdes Church in Queens Village, New York. The festival began with a nine-day novena, culminating in the grand feast day, featuring a solemn statue procession and a special blessing. A glimpse of the sacred procession from the celebration is shared here.