இரண்டு சாதுக்கள், ஒரே தியானம், இரண்டு விதமான அனுபவங்கள் | குருதேவ்
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்
0:00 / 0:00
இரண்டு சாதுக்கள், ஒரே தியானம், இரண்டு விதமான அனுபவங்கள் | குருதேவ்
930 просмотров · 9 ч назад
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்
94,7 тыс. подписчиков
930 просмотров · 9 ч назад
நாம் வாழும் உலகம் ஒன்று; நம் மனம் உருவாக்கும் உலகம் இன்னொன்று.
பல நேரங்களில், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நாமே கற்பனை செய்துகொண்டு கவலைப்படுகிறோம். ஆனால், உண்மையில் அவர்கள் நம்மைப் பற்றி யோசித்துக்கூட இருக்க மாட்டார்கள்!
நடைமுறை உண்மைக்கும், மனம் உருவாக்கும் கற்பனை உலகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை ஒரு சுவாரஸ்யமான கதையின் மூலம் விளக்குகிறார் குருதேவ்.
ஆன்மீகப் பயிற்சிகள், மனம் உருவாக்கும் மாயைகளிலிருந்து விடுபட்டு, உண்மையை உணர உதவுகின்றன.✨
👍 இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் Like • Comment • Share • Subscribe செய்ய மறக்காதீர்கள்!
#குருதேவர் பற்றி
உலகப் புகழ்பெற்ற மனிதநேயவாதி, ஆன்மீக வழிகாட்டி, அமைதி மற்றும் மனித விழுமியங்களின் தூதர் — குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.
மனஅழுத்தமற்ற, அமைதியான உலகம் என்ற உயர்ந்த பார்வையுடன், தனது வாழ்க்கை மற்றும் போதனைகள் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கி வருகிறார்.
உலகம் முழுவதும் மனஅழுத்த மேலாண்மை, நலவாழ்வு மற்றும் சமூக சேவைகளை முன்னெடுத்து வரும் இலாப நோக்கமற்ற அமைப்பான தி ஆர்ட் ஆஃப் லிவிங்-ஐ குருதேவர் நிறுவினார்.
🌿 உலகின் சக்திவாய்ந்த சுவாசப் பயிற்சியான சுதர்ஷன் கிரியாவைக் கற்றுக்கொள்ள:
https://www.artofliving.org/in-ta/abo...
📺 குருதேவரின் YouTube சேனல்:
/ @gurudevtamil
📸 Instagram:
/ gurudev.tamil
📘 Facebook:
/ srisriravishankartamil
🐦 X (Twitter):
https://x.com/gurudevtamil
🌐 குருதேவரின் அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://www.srisri.org
🌍 தி ஆர்ட் ஆஃப் லிவிங் இணையதளம்:
https://www.artofliving.org/in-ta