Thandiram-1 I Part 31 I Thirmoolar Thirumanthiram I திருமுலர் திருமந்திரம் I தந்திரம்-1
Kamala Vinayagar Sath Sangam
0:00 / 0:00
Thandiram-1 I Part 31 I Thirmoolar Thirumanthiram I திருமுலர் திருமந்திரம் I தந்திரம்-1
2 997 просмотров · 2 недели назад
Kamala Vinayagar Sath Sangam
23,2 тыс. подписчиков
2 997 просмотров · 2 недели назад
கொல்லாமை
பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே 1
புலால் மறுத்தல்
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே