Перейти к содержимому

Thandiram-1 I Part 30 I Thirmoolar Thirumanthiram I திருமுலர் திருமந்திரம் I தந்திரம்-1

Kamala Vinayagar Sath Sangam

0:00 / 0:00

Thandiram-1 I Part 30 I Thirmoolar Thirumanthiram I திருமுலர் திருமந்திரம் I தந்திரம்-1

3 872 просмотра · 3 недели назад
Kamala Vinayagar Sath Sangam
23,2 тыс. подписчиков
3 872 просмотра · 3 недели назад
உயிர் நிலையாமை மத்தளி ஒன்றுளே தாளம் இரண்டுள அத்துள்ளே வாழும் அமைச்சும்அஞ் சுள்ளன அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன் மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே 3 ஆம்விதி நாடின் அறஞ்செய்மின் அந்நிலம் போம்விதி நாடின் புனிதனைப் போற்றுமின் ஆம்விதி வேண்டும தென்சொலின் மானிடர் ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே 9