Kerala Famous Female Fishing Angler Shop Review 😲 | Tamil Nadu இருந்து Kerala Trip Fishing Travelers
Bros vlog tamil
0:00 / 0:00
Kerala Famous Female Fishing Angler Shop Review 😲 | Tamil Nadu இருந்து Kerala Trip Fishing Travelers
9 965 просмотров · 6 месяцев назад
Bros vlog tamil
340 тыс. подписчиков
9 965 просмотров · 6 месяцев назад
Kerala Famous Female Fishing Angler Shop Review 😲 | Tamil Nadu இருந்து Kerala Trip | Fishing Travelers Shop
கேரளாவில் மிகவும் பிரபலமான Female Fishing Angler – Fishing Travelers அவர்கள் புதிதாக தொடங்கியுள்ள மீன் தூண்டில் கடையை பார்க்க தமிழ்நாட்டிலிருந்து நாங்கள் கேரளாவிற்கு பயணம் செய்தோம். 🎣
இந்த வீடியோவில் அந்த கடையில் என்னென்ன Fishing Items இருக்கிறது, கடை எப்படி செட் பண்ணி இருக்காங்க, Anglers க்கு தேவையான Fishing Rod, Reel, Lures, Accessories போன்ற பல பொருட்களை டீட்டெயிலாக பார்ப்போம்.
ஒரு பெண் Angler இந்த அளவுக்கு Fishing Community-ல பெயர் பெற்றது ரொம்பவே சிறப்பு. அந்த Fishing Travelers Shop எப்படி இருக்கிறது என்பதை முழுமையாக இந்த வீடியோவில் காணலாம்.
👉 Fishing Lovers கண்டிப்பா இந்த வீடியோவை முழுசா பாருங்க!
#fishing
#fishingtamil
#fishinglife
#keralafishing
#fishingtravelers