Перейти к содержимому

3 சக்திவாய்ந்த துஆக்கள்

இஸ்லாத்தின் சிறப்புகள்💖

0:00 / 0:00

3 சக்திவாய்ந்த துஆக்கள்

2 618 просмотров · 8 дней назад
இஸ்லாத்தின் சிறப்புகள்💖
1,61 тыс. подписчиков
2 618 просмотров · 8 дней назад
🔴IMPORTANT NOTE *********************** "All audio/voiceovers and script in this video are recorded by me (Original Voice)..." NO AI voice is used அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... வாழ்க்கையில் கஷ்டங்கள், கடன் தொல்லைகள், மனக்கவலைகள் மற்றும் நோய் நொடிகளால் தவிப்பவர்களுக்காக குர்ஆனில் கூறப்பட்ட 3 சக்திவாய்ந்த துஆக்கள் இந்த வீடியோவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ஆதம் (அலை), மூஸா (அலை), சுலைமான் (அலை) ஆகிய நபிமார்கள் ஓதிய இந்த துஆக்களை தினமும் ஓதி அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். இந்த பயனுள்ள வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஷேர் செய்து நன்மையை அடையுங்கள். 🔔 மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் (Subscribe) செய்யுங்கள்! #IslamicBayanTamil #PowerfulDuas #QuranicDuas #TamilBayans #DuasForProblems #RizqDua #TawbahDua #IslamicScript