Перейти к содержимому

உஞ்சவ்ருத்தி | ஸ்ரீபக்தகோலாஹலன் கோகுலாஷ்டமி உத்ஸவம் - 2026 | பரனூர் அக்ரஹாரம் | 05-09-2026

Sri Sri Anna's Brahma Sabha Global

0:00 / 0:00

உஞ்சவ்ருத்தி | ஸ்ரீபக்தகோலாஹலன் கோகுலாஷ்டமி உத்ஸவம் - 2026 | பரனூர் அக்ரஹாரம் | 05-09-2026

2 116 просмотров · Трансляция закончилась 17 часов назад
Sri Sri Anna's Brahma Sabha Global
31,9 тыс. подписчиков
2 116 просмотров · Трансляция закончилась 17 часов назад
#srisrianna #srikrishnapremiswamigal #bakthakolahalan ஸ்ரீபக்தகோலாஹலன் கோகுலாஷ்டமி உத்ஸவம் - 2026. பரனூர் அக்ரஹாரம். 04-09-2026 முதல் 13-09-2026. நிகழ்ச்சி நிரல், 4-9-2026 வெள்ளி காலை - ஸ்ரீஸ்ரீ அண்ணாவின் பாதுகைகளுக்கு பட்டாபிஷேகம், புறப்பாடு, த்வஜாரோஹணம் இரவு - ஜனனோத்ஸவம் /சேஷவாஹனம் 5-9-2026 சனி காலை - நந்தோத்ஸவம் இரவு - உரியடி 6-9-2026 ஞாயிறு காலை - மாடுமேய்த்தல் வனபோஜனம் இரவு - ஹம்ஸவாஹனம் 7-9-2026 திங்கள் காலை - கோவிந்தபட்டாபிஷேகம் அன்னகூடம் இரவு - ஹனுமந்தவாஹனம் 8-9-2026 செவ்வாய் காலை - தானலீலை இரவு - கருடவாஹனம் (பெருமாள்) 9-9-2026 புதன் காலை - கோலாஹலன் கருடஸேவை இரவு - யானைவாஹனம் ராஸலீலை 10-9-2026 வியாழன் காலை - திருக்கல்யாணம் இரவு - தங்கத்தேர் 11-9-2026 வெள்ளி காலை - பல்லாக்கு இரவு - குதிரைவாஹனம் நிகுஞ்ஜோத்ஸவம் 12-9-2026 சனி காலை - ரதோத்ஸவம் இரவு - தீர்த்தவாரி 13-9-2026 ஞாயிறு காலை - விடையாத்தி. தினந்தோறும் உத்ஸவத்தில் கோவிந்தசதகம் பஜனையும் ப்ரவசனமும், திவ்யநாம கீர்த்தனமும், அஷ்டபதி, திவ்யப்ரபந்த, அபங்கபஜனையும் நடைபெறும். ப்ரம்மோத்ஸவத்திற்கு நன்கொடையளிப்பவர்கள் கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பலாம். SRI MADHURI KALYANA MANDAPA THIRUPPANI COMMITTEE ICICI Bank, Villupuram Branch A/C NO. 623301119100 IFS CODE : ICIC0006213 Contact: R.Mukunthan Mob: 9443481860 / 8667386698 Email : mukunthanpnr@gmail.com