Перейти к содержимому

TVK தேர்தலில் வெற்றி பெற்றது எப்படி? | How TVK Won the Election? | Abubacker Official

Abubacker Official

0:00 / 0:00

TVK தேர்தலில் வெற்றி பெற்றது எப்படி? | How TVK Won the Election? | Abubacker Official

7 057 просмотров · 9 ч назад
Abubacker Official
39,6 тыс. подписчиков
7 057 просмотров · 9 ч назад
#tvkvijay #electionresult #tnbyelection2026 _______________________________________ தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மேற்படி இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்! மேற்படி வெற்றி குறித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முதலமைச்சர் விஜய் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் காசு பணத்திற்கு விலை போகாமல் மக்கள் அளித்த வெற்றி என்றும் இது தனிப்பட்ட நபருக்கான வெற்றி அல்ல மக்களுக்கான வெற்றி என்றும் தெரிவித்துள்ளார்! ஆனால் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக திமுக தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகள் மேற்படி இரண்டு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது போன்ற செய்திகள் மற்றும் காட்சிகள் வெளிவந்தது! மற்றொரு பக்கம் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றிக்கு EVM வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டது காரணம் என்றும் மக்கள் ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் முதலமைச்சர் விஜய்க்கும் இல்லை என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது! மேற்படி சம்பவங்கள் குறித்து விரிவாகவும் தெளிவாகவும் உரிய சான்றுகளுடனும் என்னுடைய கருத்துக்களை இக்காணொளியில் பகிர்ந்துள்ளேன்! ______________________________________ The results of the by-elections held a few days ago for the Maduranthakam and Dharapuram constituencies in Tamil Nadu were announced today. Maragatham Kumaravel and Sathyabama, the candidates fielded by the Tamizhaga Vettri Kazhagam (TVK) in these two constituencies, have emerged victorious. Commenting on this victory, Chief Minister Vijay stated that this is a victory granted by the people—one that was not bought with money—and emphasized that it is a victory for the people, not for any single individual. However, during the election campaign, reports and visuals surfaced indicating that the AIADMK, DMK, and TVK had all distributed money to voters in both constituencies. On the other hand, there are claims that the TVK's victory was the result of tampering with Electronic Voting Machines (EVMs) and that the party and Chief Minister Vijay do not actually enjoy public support. I have shared my views on these events in detail and with supporting evidence in this video.