PSALMS 119: 41, 43, 44, 45, 47, 48 | DHINAM ORU THIRUPADAL | 13 OCT 2026 | REV. FR. MAIRA BENITTO
MADHA TV
0:00 / 0:00
PSALMS 119: 41, 43, 44, 45, 47, 48 | DHINAM ORU THIRUPADAL | 13 OCT 2026 | REV. FR. MAIRA BENITTO
678 просмотров · 1 день назад
MADHA TV
397 тыс. подписчиков
678 просмотров · 1 день назад
திருப்பாடல்கள் 119: 41,43. 44,45. 47,48 (பல்லவி: 41a)
பல்லவி: ஆண்டவரே! உமது பேரன்பு எனக்குக் கிடைக்கச் செய்யும்.
41. ஆண்டவரே! உமது பேரன்பு எனக்குக் கிடைக்கச் செய்யும்; உமது வாக்குறுதியின்படி நீர் என்னை மீட்பீராக!
43. என் வாயினின்று உண்மையின் சொற்கள் நீங்கவிடாதேயும்; ஏனெனில், உம் நீதிநெறிகள் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். - பல்லவி
44. உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன்.
45. உம் நியமங்களை நான் நாடியுள்ளதால் பரந்த பாதையில் தடையின்றி நான் நடப்பேன். - பல்லவி
47. உம் கட்டளைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; அவற்றைப் பெரிதும் விரும்புகின்றேன்.
48. நான் விரும்பும் உம் கட்டளைகளை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்; உம் விதிமுறைகளைப் பற்றி நான் சிந்திப்பேன். - பல்லவி
WATCH PREVIOUS VIDEO : • PSALMS 113: 1 - 7 | DHINAM ORU THIRUPADAL ...
#madhatv #tamil #catholictv #tamilchristiantv #dhinamoruthirupadal
Check us on: http://www.madhatv.in/
Subscribe us on : @madhatelevision
Follow us on :
Facebook : / madhatv
Instagram : https://www.instagram.com/madha_tv?ig...
Whatsapp : https://whatsapp.com/channel/
Spotify : https://open.spotify.com/user/3165nbz...
Join this channel to get access to perks:
/ @madhatelevision