Перейти к содержимому

இது என்னோட வீடு! 😱 | Tirunelveli Real Ghost Story | Tamil Horror Story | Ep 13

GS Mysteries

0:00 / 0:00

இது என்னோட வீடு! 😱 | Tirunelveli Real Ghost Story | Tamil Horror Story | Ep 13

635 просмотров · 5 дн. назад
GS Mysteries
521 подписчик
635 просмотров · 5 дн. назад
திருநெல்வேலியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த முகேஷ்க்கு தினமும் நள்ளிரவில் கிச்சனிலிருந்து அம்மாவும் ஒரு பையனும் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்கிறது... ஆனால் அந்த சத்தம் அருணுக்கு மட்டும் கேட்கவில்லை. நாட்கள் செல்ல செல்ல அந்த சத்தம் கிச்சனிலிருந்து ஹாலுக்கே கேட்க ஆரம்பிக்கிறது. ஒரு நாள் அருண் ஊருக்கு சென்ற பிறகு முகேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறார். அப்போது நள்ளிரவில் நடந்த சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அதன் பிறகு கதவு தானாக திறக்கிறது... கையில் பெரிய கல்லுடன் ஒரு பெண்ணின் நிழல்... “இது என்னோட வீடு... இங்கிருந்து ஓடிப்போ!” அந்த இரவில் உண்மையில் என்ன நடந்தது? இந்த Episode 13-ல் திருநெல்வேலியில் நடந்ததாக கூறப்படும் ஒரு பயங்கரமான Tamil horror / paranormal experience-ஐ GS Mysteries உங்களிடம் பகிர்கிறது. 👻 இது GS Mysteries – Episode 13 📍 Location: Tirunelveli, Tamil Nadu 🎙️ Tamil Horror Story 👻 Real Ghost Experience 🏚️ Haunted House Story 🌙 Midnight Paranormal Experience இந்த மாதிரி உண்மையானதாக கூறப்படும் பேய் அனுபவங்கள் மற்றும் மர்மமான சம்பவங்களை கேட்க GS Mysteries-ஐ Subscribe செய்யுங்கள். உங்களுக்கும் ஏதாவது உண்மையான பேய் அனுபவம் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனுபவம் அடுத்த வீடியோவின் கதையாக வரலாம். #TamilHorrorStory #RealGhostStory #Tirunelveli