புது கிருபை தாருமே இயேசையா |பாடல் வரிகள் : Rev. R. ஆல்வின் இரஞ்சித்குமார் | Tamil Christian Song
எல்லாம் இயேசுவே
0:00 / 0:00
புது கிருபை தாருமே இயேசையா |பாடல் வரிகள் : Rev. R. ஆல்வின் இரஞ்சித்குமார் | Tamil Christian Song
580 просмотров · 1 день назад
எல்லாம் இயேசுவே
293 подписчика
580 просмотров · 1 день назад
புது கிருபை தாருமே இயேசையா | Rev. R. ஆல்வின் இரஞ்சித்குமார் | Tamil Christian Song
நான் நிலைத்திருக்க விரும்புகிறேன்,
விழுந்து,விழுந்து, போகிறேன்,
நான் நிலைத்திருக்க விரும்புகிறேன்,
விழுந்து,விழுந்து, போகிறேன்,
உம்மில், வேர் கொள்ள, கிருபை தாங்க.
நான் நிலைத்திருக்க விரும்புகிறேன்,
விழுந்து,விழுந்து, போகிறேன்,
உம்மில், வேர் கொள்ள, கிருபை தாங்க.
*chorus *
புது கிருபை, தாருமே, ஏசைய்யா
புது சிருஷ்டியாய் , நான், மாறிட,
முடிவு பரியந்தம், உம்மில் நிலைத்திட,
புது கிருபை, தாருமே ஏசைய்யா
*chorus *
புது கிருபை, தாருமே, ஏசைய்யா
புது சிருஷ்டியாய், நான், மாறிட,
முடிவு பரியந்தம், உம்மில் நிலைத்திட,
புது கிருபை, தாருமே ஏசைய்யா
(1)
உம்மை நோக்கி வர நினைக்கிறேன்,
உமக்காய் வாழ துடிக்கிறேன்,
உம்மை நோக்கி வர நினைக்கிறேன்,
உமக்காய் வாழ துடிக்கிறேன்,
தடுமாறுகிறேன், தடுக்கி விழுகிறேன்.
தடுமாறுகிறேன், தடுக்கி விழுகிறேன்.
*chorus *
புது கிருபை தாருமே ஏசைய்யா
புது சிருஷ்டியாய் நான் மாறிட
முடிவு பரியந்தம் உம்மில் நிலைத்திட
புது கிருபை தாருமே ஏசைய்யா
(2)
உம் சத்தம் கேட்க முயல்கிறேன்,
உம் சித்தம் அறிய விரும்புகிறேன்,
உம் சத்தம் கேட்க முயல்கிறேன்,
உம் சித்தம் அறிய விரும்புகிறேன்,
கேட்க நினைக்கிறேன், கேட்காமல் தவிக்கிறேன்.
கேட்க நினைக்கிறேன், கேட்காமல் தவிக்கிறேன்.
*chorus *
புது கிருபை தாருமே ஏசைய்யா
புது சிருஷ்டியாய் நான் மாறிட
முடிவு பரியந்தம் உம்மில் நிலைத்திட
புது கிருபை தாருமே ஏசைய்யா
(3)
உன் பாதம் சேர விரும்புகிறேன், உன் அன்பில் வாழ ஏங்குகிறேன்,
உன் பாதம் சேர விரும்புகிறேன், உன் அன்பில் வாழ ஏங்குகிறேன்,
நெருங்க நினைக்கிறேன், மாறாமல் தவிக்கிறேன்.
நெருங்க நினைக்கிறேன், மாறாமல் தவிக்கிறேன்.
*chorus *
புது கிருபை தாருமே ஏசைய்யா
புது சிருஷ்டியாய் நான் மாறிட
முடிவு பரியந்தம் உம்மில் நிலைத்திட
புது கிருபை தாருமே ஏசைய்யா
புது கிருபை தாருமே ஏசைய்யா
புது சிருஷ்டியாய் நான் மாறிட
முடிவு பரியந்தம் உம்மில் நிலைத்திட
புது கிருபை தாருமே ஏசைய்யா