Перейти к содержимому

குழந்தைகளுக்கும் Money Education ஏன் தேவை? 🤔💰@chunkoffinance

Chunk of Finance

0:00 / 0:00

குழந்தைகளுக்கும் Money Education ஏன் தேவை? 🤔💰@chunkoffinance

96 просмотров · 9 дней назад
Chunk of Finance
113 подписчиков
96 просмотров · 9 дней назад
குழந்தைக்கு பணம் என்றால் என்ன என்று சொல்லித் தருவது மட்டும் போதாது. பணத்தின் மதிப்பு, தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசம், சேமிப்பு, பொறுப்பு போன்றவற்றை சிறு வயதிலேயே புரிய வைக்க வேண்டும். Money Education-க்கு வயது குறைவு இல்லை.சிறு வயதில் கற்றுக்கொண்ட நல்ல புரிதல், வாழ்க்கை முழுவதும் பயன்படும். 🧠💰 #MoneyEducation #MoneyEducationForKids #KidsAndMoney #FinancialLiteracy #FinancialLiteracyForKids #chunkoffinance #MoneyManagementForKids #KidsMoney #ChildEducation #EarlyEducation #KidsLearning #MoneyMindset #ParentingTips #TamilParents #TamilKids #TamilEducation #TamilReels #EducationalReels