Перейти к содержимому

ஆட்டம் ஆரம்பம்… ஆட்டம் காணப்போவது யார்? | தாரகையின் ரட்சகன் | Tamil Audio Novel | Kavisri novels

Kaviyin Oliavals

0:00 / 0:00

ஆட்டம் ஆரம்பம்… ஆட்டம் காணப்போவது யார்? | தாரகையின் ரட்சகன் | Tamil Audio Novel | Kavisri novels

4 633 просмотра · 12 ч назад
Kaviyin Oliavals
894 подписчика
4 633 просмотра · 12 ч назад
"ஆட்டம் ஆரம்பம்… ஆட்டம் காணப்போவது யார்?" வெற்றியின் விபத்துச் செய்தி கேட்டு மருத்துவமனைக்குச் செல்லத் தயங்கும் தாரிகா... தியா மற்றும் அபிமன்யுவுடன் இணைந்து குழந்தைகளுடன் கழியும் தருணம்! வெற்றியின் பெற்றோர்கள் வீட்டிற்கு வந்துவிட, ரம்யாவின் திமிர் பிடித்த பேச்சால் அதிர்ந்துபோகும் வடிவுக்கரசி மற்றும் பரஞ்சோதி! தாரிகாவைத் தவிர வேறு யாரையும் மருமகளாக ஏற்க மாட்டோம் என அடித்துச் சொல்லும் பெற்றோர்! மறுபுறம், தாரிகா தன் புதிய ஆடை வடிவமைப்புடன் யூடியூப்பில் லைவ் வரத் தயாராகும் புதிய திருப்பம்! வீட்டில் ரம்யாவின் திமிர்த்தனமான பேச்சைக் கண்டு பொறுக்காமல் கை நீட்டி அறையும் வெற்றி! தொடர்ந்து உங்கள் பேராதரவை வழங்கி, கதையைக் கேட்டு மகிழ்வீர்கள் என்று நம்புகிறோம்! 🎙️ குரல் (Voice): ஜெயஸ்ரீ ✍️ கதை & எழுத்து (Story & Written by): கவிஸ்ரீ -------------------------------------------------- 📌 இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால்: 👍 LIKE செய்யுங்கள் 💬 உங்கள் கருத்துக்களை COMMENT செய்யுங்கள் 🔔 SUBSCRIBE செய்து BELL ICON-ஐக் கிளிக் செய்யுங்கள்! -------------------------------------------------- #தாரகையின்ரட்சகன் #அத்தியாயம்22 #ஆட்டம்ஆரம்பம் #KaviStories #TamilAudioNovel #TamilAudioBook #KaviinOliNovel #TamilStories #EmotionalStory #FamilyDrama