🖤 முரணாய் நீ… மயக்கமாய் நான்…🥀 |Episode 1|முதல் பார்வை... ஆனால் காதல் இல்லை! | தீரன் ❤️ சஹானா
கதைத்தடம்
0:00 / 0:00
🖤 முரணாய் நீ… மயக்கமாய் நான்…🥀 |Episode 1|முதல் பார்வை... ஆனால் காதல் இல்லை! | தீரன் ❤️ சஹானா
2 302 просмотра · 17 ч назад
கதைத்தடம்
574 подписчика
2 302 просмотра · 17 ч назад
சில கதைகள் காதலில் தொடங்குவதில்லை...
ஒரு எதிர்பாராத சந்திப்பில் தொடங்கும். ❤️
தீரன் — தன்னுடைய முடிவுகளில் எந்த சமரசமும் செய்யாதவன்.
சஹானா — தன்னுடைய கனவுகளையும் முடிவுகளையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதவள்.
இருவருக்கும் தனித்தனி உலகம்.
தனித்தனி கொள்கைகள்.
தனித்தனி பிடிவாதங்கள்.
ஆனால் ஒரு business collaboration...
இவர்களை ஒரே பாதையில் சந்திக்க வைக்கிறது.
முதல் சந்திப்பிலேயே காதல் வரவில்லை.
ஒருவரை ஒருவர் பார்த்த அந்த சில நொடிகளில்...
இருந்தது ஒரு அமைதியான போட்டி மட்டுமே.
அந்த ஒரு சந்திப்பு...
இவர்களுடைய வாழ்க்கையை எங்கே கொண்டு செல்லப் போகிறது?
❤️ முரணாய் நீ... மயக்கமாய் நான்
📖 அத்தியாயம் 1
புதிய கதையின் முதல் அத்தியாயம் இது.
கதையை ரசித்தால் Like, Comment & Subscribe பண்ணி என்னோட இந்த புதிய பயணத்தில் இணைந்திருங்க. ❤️
#முரணாய்நீமயக்கமாய்நான் #TamilStory #TamilNovel #TamilLoveStory #Episode1 #NewStory #TamilKadhai #RomanticStory